Happy birthday baby: நடிகை அசினின் அசத்தலான புகைப்படங்கள்

அழகிய அசினின் மனம் மயக்கும், கண் கவரும் புகைப்படங்களின் தொகுப்பு,... இது ரசிகர்களுக்கு, அசினின் பிறந்த நாள் பரிசு...  

நடிகை அசின் ரசிகர்களின் மனதில் பிசினில்லாமல், தன் அழகால் பசை போல் ஒட்டிக் கொண்டவர்.  கஜினி திரைப்படத்தில் சூர்யாவுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தி மிகவும் பிரபலமான அசீனின் பிறந்தநாள் இன்று...  Happy birthday Asin... அசினுக்கு வாழ்த்துக்களை புகைப்படத் தொகுப்பு மூலமாக சொல்வோமா?

இந்தத் தொகுப்பில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் அசீனின் இன்ஸ்ட்ராகிராம் புகைப்பட ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டு ரசிகர்களுக்காக புகைப்படத் தொகுப்பாய் மலர்கிறது.

1 /8

2 /8

3 /8

4 /8

5 /8

6 /8

7 /8

8 /8