ஓய்வூதியம் வழங்குவதில் அரசு எடுத்த அதிரடி முடிவு!

பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

 

1 /4

இப்போது இபிஎஃப் ஓய்வூதியம் பெற மக்கள் மாதம் 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.  

2 /4

இப்போது ஓய்வூதியமும் சம்பளத்தை போல தான் வரும், சம்பளம் ஒரு மாதத்தின் கடைசி தேதியில் வந்தால், ஓய்வூதியமும் அதேபோல அந்த மாதத்தின் கடைசி தேதியில் தான் வரும்.  

3 /4

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ்-ஐ ஓய்வூதிய துறைக்கு வழங்க வேண்டும்.  

4 /4

ஃபார்மல் செக்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58 வயதுக்கு பிறகிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.  ஆனால் இதற்கு ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டியது கட்டாயமாகும்.