EPFO Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்படுவது கையில் கிடைக்கும் சம்பளம், பிஎஃப் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO Wage Ceiling Hike: முறைசார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க செய்தி வெளியாகியுள்ளது. கட்டாயப் பங்களிப்பிற்கான ஊதிய வரம்பை மாதத்திற்கு ₹15,000-லிருந்து ₹25,000-ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
EPFO Latest News: பணியில் சேர்ந்த அல்லது விலகிய தேதியில் ஏற்படும் சிறிய தவறு அல்லது முரண்பாடு, உங்கள் PF தொகையை மாற்றுவதிலோ அல்லது கோருவதிலோ சிக்கல்களை உருவாக்கலாம் என்று EPFO எச்சரித்துள்ளது.
EPF vs Mutual Funds: அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் (பரஸ்பர நிதிகள்) முதலீடு செய்ய உங்கள் EPF (வருங்கால வைப்பு நிதி) பணத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் கண்டிப்பாக இந்தச் செய்தியைப் படிக்க வேண்டும்.
EPFO : இபிஎப்ஓ-வின் புதிய 6 மாத கால திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
EPS 2026: ஓய்வூதியக் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு முதல், கோரிக்கை பரிசீலனையில் ஏற்படும் தாமதங்களுக்கான பொறுப்புக்கூறல் வரை, EPS 1995 திட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த புதிய கட்டமைப்பு பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
EPF வட்டித்தொகை ஆண்டு இறுதியில் உள்ள மொத்த இருப்பை வைத்து கணக்கிடப்படுவதில்லை. மாறாக, ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் இருக்கும் மாதாந்திர இறுதி இருப்பின் (Monthly Closing Balance) அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.
EPFO Fund Transfer: ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் (UAN) தொடர்புடைய வருங்கால வைப்பு நிதி இருப்புகள், ஊழியர் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது தானாகவே மாற்றப்படும் என்று EPFO அறிவித்துள்ளது. இதனால் தனிப்பட்ட முறையில் பணப் பரிமாற்றக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
EPFO Key Changes: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதிய மாற்றங்களைப் பற்றி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனி பிஎஃப் பணம் எடுப்பது, கணக்கை மாற்றுவது மற்றும் பிஎஃப் கணக்கு தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் முன்பை விட மிக வேகமாக நடக்கும்.
EPFO Interest Calculation: பெரும்பாலான ஊழியர்கள், தங்கள் பிஎஃப் (PF) வட்டித் தொகை, மொத்த பிஎஃப் இருப்பை வட்டி விகிதத்தால் (8.25%) பெருக்கி கணகிடப்படும் என நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி நடப்பதில்லை. EPFO வட்டித் தொகையை நிதியாண்டின் இறுதியில் உள்ள மொத்த இருப்பின் அடிப்படையில் கணக்கிடுவதில்லை.
EPF Interest: பழைய நடைமுறையில், இபிஎஃப் கணக்குதாரர்கள் வட்டியைப் பெற அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், புதிய நடைமுறை இந்த வரவு வைக்கும் செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளது.
EPFO New Rules 2026: EPF திட்டம், 2026-ன் கீழ் கட்டாய ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்பு மாதத்திற்கு ரூ. 1,800 என்ற அளவிலேயே தொடரும் என்று EPFO தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு எந்தவொரு புதிய பங்களிப்பு வரம்பையும் அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், கட்டாயப் பிடித்தங்கள் ரூ. 15,000 என்ற சட்டப்பூர்வ ஊதிய வரம்பின் அடிப்படையிலேயே தொடர்ந்து கணக்கிடப்படும் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள்.
EPFO PF Withdrawal Rules 2026: EPFO புதிய விதிப்படி, 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணத்தை எடுக்க முடியுமா? புதிய விதிமுறைகள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்
EPFO Website: EPFO தனது இணையதளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போது, UAN தொடர்பான இரண்டு முக்கியமான பணிகளை EPFO இணையதளத்தில் இனி செய்ய முடியாது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF vs NPS: EPF மற்றும் NPS -க்கு இடையில் எது சிறந்ததாக இருக்கும் என்பது முதலீட்டாளரின் நிதி நிலை, முதலீடு செய்யக்கூடிய திறன் ஆகியவற்றை பெரிதும் சார்ந்திருக்கும்.
EPFO : நீங்கள் இறந்துவிட்டால் உங்களுக்குப் பிறகு உங்களுடைய பிஎப் பணம் யாருக்கு கிடைக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
EPFO Website Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) இணையதளம் ஜூன் 26 முதல் 28 வரை செயல்படாது. திட்டமிடப்பட்ட கணினி அமைப்பு மாற்றத்தின் (system migration) காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக EPFO தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட புதிய கட்டமைப்பு, EPFO-உடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியப் பலன்களை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தக்கூடும். இது முறைசார் மற்றும் முறைசாராத் துறைகளைச் சேர்ந்த மக்களையும் உள்ளடக்கி, அதன்மூலம் பரந்த நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது.
EPFO Interest Rate: அரசு வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு, உறுப்பினர்களின் கணக்குகளுக்குத் தொகையை மாற்றுவதற்கு முன்னதாக, லட்சக்கணக்கான சந்தாதாரர்களின் கணக்குகளைச் சரிபார்த்து பதிவுகளைப் புதுப்பிக்கும் ஒரு பெரிய பணியை EPFO மேற்கொள்கிறது.
PPF vs EPF vs NPS: அலுவலக பணிகளில் உள்ள நபர்களுக்குப் பல்வேறு ஓய்வூதிய சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் EPF, PPF மற்றும் NPS ஆகியவை மிகவும் பிரபலமானவை.
EPFO Withdrawal: ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதில், ஊழியரின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரும் நிறுவனமும் பங்களிப்பாகச் செலுத்துகின்றனர்.
EPFO Withdrawal Rules: ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான பணிக்கு முன்பே PF தொகையைத் திரும்பப் பெறுவது ஒரு வகையில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.