Microsoft நிறுவனத்தின் எதிர்கால CEO இந்த இளைஞரா?

பில் கேட்ஸின் 21 வயது மகன் ரோரி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்காலத் தலைவராகலாம் என்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

ரோரி கேட்ஸின் மூத்த சகோதரி ஜெனிபர் கேத்ரின் கேல்ஸ் குதிரையேற்றம் மற்றும் பாலே விளையாட்டில் விருப்பம் கொண்டவர். ஆனால், பில் கேட்ஸைப் போலவே, மகன் ரோரி தொழில்நுட்பத்தில் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.

Also Read | விவாகரத்தை நோக்கி அப்பா பில் கேட்ஸ்; திருமணத்தை நோக்கி மகள் ஜெனிபர்

1 /4

ரோரி கேட்ஸ் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் அவரது தாயார் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் மூலமாக வருகிறது, அவர் சில சமயங்களில் தனது மகனைப் பற்றி பதிவிடுகிறார். பொதுவாக, ரோரி கேட்ஸ் சமூக ஊடகங்களிலும், பொது வாழ்விலும் தன்னை பிரபலமானவரின் மகனாக காட்டிக் கொள்வதில்லை. 21 வயதான ரோரி, தற்போது ஒரு மாணவர். எதிர்காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ரோரி வழிநடத்தலாம்

2 /4

பில் கேட்ஸின் மகன் 21 வயதான ரோரி, தற்போது ஒரு மாணவர். எதிர்காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ரோரி வழிநடத்தலாம்  

3 /4

பில் கேட்ஸின் மூன்று குழந்தைகளில் இரண்டாவது மகன் ரோரி. தனது மகன் ஒரு பெண்ணியவாதி என்றும் புதிர்களில் வெறி கொண்டவர் என்றும் அவரது தாய் மெலிண்டா கேட்ஸ் சமூக வலைதளங்களில் பெருமையுடன் கூறுகிறார்.

4 /4

பில் கேட்ஸைப் போலவே, ரோரியும் வாஷிங்டனில் உள்ள சியாட்டிலில் உள்ள லேக்சைட் பள்ளியில் படித்தவர். தனது தாயார் படித்த டியூக் பல்கலைக்கழகத்தில் கணினி மென்பொருள் பொறியியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள ரோரி, ஃபுகுவா ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தவர். ரோரி கேட்ஸ் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்.