நடிகை மீனாவும் அவரது அழகான குடும்பமும்: புகைப்படங்களில்

2009ம் ஆண்டு ஜூன் மாதம் நடிகை மீனாவுக்கும், வித்யாசாகருக்கும் திருமணம் நடந்தது. மீனாவின் கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். வித்யாசாகர் - மீனா தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 

கொரோனாவால் மீனாவும் அவரது கணவரும் பாதிக்கப்பட்ட நிலையில், மீனா சிகிச்சையில் குணமானார் என்று கூறப்படுகிறது.

1 /6

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மீனா: கணவரை பறி கொடுத்த சோகம்

2 /6

MGM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 

3 /6

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு செய்தியை நடிகர் சரத்குமார் டிவிட்டர் மூலம் தெரியப்படுத்தினார்

4 /6

மீனா - வித்யாசாகர் தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்

5 /6

மீனா 2009ம் ஆண்டில் வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார்

6 /6

மனைவியை தொடர்ந்து நடிக்க ஊக்கப்படுத்தி வந்தார் வித்யாசாகர்