Pongal 2024: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரபல நடிகை மீனா பங்கேற்றது அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
'நீ போதும்' இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசியதை இங்கு காணலாம். இதில், நடிகர்கள் ஷாம், பரத் ஆகியோரும் பங்கேற்று ஆல்பத்தை மீனாவுடன் இணைந்து வெளியிட்டனர்.
மீனாவின் பெற்றோர்கள் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், அவர் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் சில செய்திகள் வெளியாகி உள்ளது.
நடிகை மீனாவின் கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு திருமண நாள் அன்று மீனா பதிவிட்ட இன்ஸ்டா பதிவு இன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் நடிகை மீனாவுக்கும், வித்யாசாகருக்கும் திருமணம் நடந்தது. மீனாவின் கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். வித்யாசாகர் - மீனா தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
கொரோனாவால் மீனாவும் அவரது கணவரும் பாதிக்கப்பட்ட நிலையில், மீனா சிகிச்சையில் குணமானார் என்று கூறப்படுகிறது.
Meena's husband Vidyasagar passes away: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் MGM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.