இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டா சிபி300எஃப்: விவரங்கள்

Honda Launched CB300F Bike: ஹோண்டா சிபி300எஃப் இரண்டு மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஹோண்டாவின் டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் ப்ரோ ஆகிய இரண்டு வகை பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டீலக்ஸ் விலை ரூ.2,25,900 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டீலக்ஸ் ப்ரோ ரூ.2,28,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். மேலும் விவரங்கள்.... 

மேலும் படிக்க | அறிமுகம் ஆகிறது ஓலாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்

1 /5

CB300F பைக்கின் இரு மாடல்கள் இந்தியாவின் அறிமுகமானது

2 /5

ஹோண்டாவின் புதிய பைக் CB300F 

3 /5

டீலக்ஸ் ப்ரோ

4 /5

ஹோண்டா டீலக்ஸ் 

5 /5