English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Migraine

Migraine News

தீராத தலைவலியை தீர்க்க ஒரே வழி! தினமும் காலையில எழுந்து..‘இதை’ பண்ணுங்க..
Migraine Jun 19, 2025, 04:27 PM IST
தீராத தலைவலியை தீர்க்க ஒரே வழி! தினமும் காலையில எழுந்து..‘இதை’ பண்ணுங்க..
Simple Yoga Asanas To Relieve Headache : நம்மில் பலருக்கு தலைவலி தீராமல் துரத்தும். இதை தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. அது என்ன தெரியுமா?  
Migraine: பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி... காரணங்களும்... தீர்வைத் தரும் உணவுகளும்
Migraine Headache Jun 4, 2025, 06:12 PM IST
Migraine: பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி... காரணங்களும்... தீர்வைத் தரும் உணவுகளும்
Migraine Headache: நரம்பியல் சார்ந்த பிரச்சினையான ஒற்றை தலைவலி ஏற்படும் போது மூளையின் சில பகுதிகள் அதி வேகமாக செயல்பட்டு வலியை ஏற்படுத்துகின்றன. மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி சில மணி நேரம் முதல் இரண்டு நாட்கள் வரை கூட நீடிக்கலாம்.
தலைவலியை தள்ளி வைக்கும் 7 யோகாசனங்கள்! தினமும் செய்ங்க..
headache Feb 21, 2025, 03:57 PM IST
தலைவலியை தள்ளி வைக்கும் 7 யோகாசனங்கள்! தினமும் செய்ங்க..
Yoga Asanas That Will Help With Headache : தலைவலி வந்தாலே, நம்மால் பல வேலைகளை செய்ய முடியாமல் போய் விடும். இவற்றில் இருந்து வெளிவர நமக்கு யோகாசனங்கள் உதவியாக இருக்கும். அவை என்னென்ன யோகாசனங்கள் தெரியுமா?
காலை எழுந்தவுடன் வாந்தி சங்கடமா? இவை காரணமாக இருக்கலாம்.... ஜாக்கிரதை!!
nausea Oct 2, 2024, 06:25 PM IST
காலை எழுந்தவுடன் வாந்தி சங்கடமா? இவை காரணமாக இருக்கலாம்.... ஜாக்கிரதை!!
Morning Nausea: ஒருவர் நீண்ட நேரம் பசியுடன் இருந்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் தலைசுற்றல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. 
பாடாய் படுத்தும் தலைவலி: இந்த நிலையை தாண்டினால் மருத்துவரை அணுகுவது அவசியம்
headache Jul 26, 2024, 05:16 PM IST
பாடாய் படுத்தும் தலைவலி: இந்த நிலையை தாண்டினால் மருத்துவரை அணுகுவது அவசியம்
Headache: தலைவலி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம். குறிப்பாக, எப்படிப்பட்ட தலைவலிக்கு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். 
தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
Migraine Jul 4, 2024, 08:05 PM IST
தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
பலருக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு தலைவலி ஏற்படும். இதை சமாளிக்க சில யாேகாசனங்களை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?   
Migraine: ஒற்றைத் தலைவலி பாடாய் படுத்துகிறதா... காரணங்களும்... தீர்வுகளும்..!
Migraine Headache Apr 2, 2024, 05:10 PM IST
Migraine: ஒற்றைத் தலைவலி பாடாய் படுத்துகிறதா... காரணங்களும்... தீர்வுகளும்..!
Migraine Headache: ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல்  சார்ந்த பிரச்சனை.  மூளையின் சில பகுதிகள் அதிவேகமாக செயல்படுவதன் காரணமாக கடுமையான தலைவலி ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலியின் போது, ​​மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைந்து, கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன.
Migraine: பாடாய்படுத்தும் ஒற்றைத் தலைவலி... காரணங்களும் தீர்வுகளும்
Migraine Mar 5, 2024, 05:48 PM IST
Migraine: பாடாய்படுத்தும் ஒற்றைத் தலைவலி... காரணங்களும் தீர்வுகளும்
ஒற்றைத் தலைவலி என்பது, நமது அன்றாட வாழ்க்கையினை முடக்கும் சக்தி கொண்ட ஒரு உடல்நல பிரச்சனை. மைக்ரேன் தலைவலி என்றும் அழைக்கப்படும் இந்த தலைவலி வந்தால், தலைவலி தாங்க முடியாத அளவு மிகக் கடுமையாக இருக்கும்.
தாங்க முடியாத தலைவலியா? உடனே ‘இதை’ பண்ணுங்க!
Headaches Jan 29, 2024, 02:29 PM IST
தாங்க முடியாத தலைவலியா? உடனே ‘இதை’ பண்ணுங்க!
Headache Remedies Tamil: பலருக்கு தாங்க முடியாத அளவிற்கு தலைவலி வரும். இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ். 
உச்சி முதல் பாதம் வரை... நோய்களை ஓட விரட்டும் இரணகள்ளி... பயன்படுத்தும் முறை !
Ayurvedic Herb Dec 1, 2023, 09:59 AM IST
உச்சி முதல் பாதம் வரை... நோய்களை ஓட விரட்டும் இரணகள்ளி... பயன்படுத்தும் முறை !
இரணகள்ளி என்னும் தாவரம் மிகச்சிறியது. இதனை பலர் அலங்கார நோக்கத்துக்காக பல வீடுகளில் வளர்க்கப்படுகிறது. ஆனால், இது பல நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகை என்பது பலருக்கு தெரியாது. வெப்பம் நிறைந்த பகுதியில காணப்படும்் இந்த மூலிகையில் ஆரோக்கிய நலனை அறிந்து கொள்ளலாம்.
தலைவலியை போக்கும் மூலிகைகள்! போயே போச்சு! போயிண்டே! இட்ஸ் கான்
Headaches Jul 2, 2023, 12:49 PM IST
தலைவலியை போக்கும் மூலிகைகள்! போயே போச்சு! போயிண்டே! இட்ஸ் கான்
herbal remedies for migraines: தலைவலிக்கு மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் சிலருக்கு மருந்து மாத்திரைகள் ஒத்துக் கொள்வதில்லை. அவர்கள் இந்த சுலபமான மூலிகைகளை பயன்படுத்தலாம்
Migraine: ஒற்றை தலைவலியை ஓட ஓட விரட்டும் வீட்டு வைத்தியங்கள்... இதோ
Home Remedies Jun 1, 2023, 09:51 PM IST
Migraine: ஒற்றை தலைவலியை ஓட ஓட விரட்டும் வீட்டு வைத்தியங்கள்... இதோ
Home Remedies For Migraine: ஒற்றைத் தலைவலியால் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
மைக்ரேன் தலைவலி பாடாய் படுத்துதா? இதோ சில வீட்டு வைத்தியங்கள்!!
Migraine Mar 14, 2023, 06:30 PM IST
மைக்ரேன் தலைவலி பாடாய் படுத்துதா? இதோ சில வீட்டு வைத்தியங்கள்!!
Migraine:மைக்ரேன் தலைவலிக்கு சிகிச்சையாக மருந்துகள் அவசியம் என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்வதும் மிக அவசியமாகும். 
எச்சரிக்கை!! இந்த பிரச்சனை இருந்தால் உங்களுக்கு கிரீன் டீ ஆபத்து!!
Green tea Feb 14, 2023, 07:04 PM IST
எச்சரிக்கை!! இந்த பிரச்சனை இருந்தால் உங்களுக்கு கிரீன் டீ ஆபத்து!!
Green Tea Side Effects: கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாக உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது, புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. எனினும் கிரீன் டீ சிலருக்கு தீங்கு விளைவிக்கிறது. 
ஆயுர்வேதம்..உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Potato Juice Jan 2, 2023, 04:31 PM IST
ஆயுர்வேதம்..உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Vegetable Juice: நீங்கள் இது வரை பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஜூஸ் குடித்திருப்பீர்கள், ஆனால் உருளைக்கிழங்கு ஜூஸ் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க..என்னெற்ற நன்மைகள் இதில் இருக்கிறது.
Migraine Headache: ஒற்றைத்தலைவலி பாடாய் படுத்துதா? இவை காரணங்களாக இருக்கலாம்
Migraine Sep 17, 2022, 07:01 PM IST
Migraine Headache: ஒற்றைத்தலைவலி பாடாய் படுத்துதா? இவை காரணங்களாக இருக்கலாம்
Migraine: ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் கடுமையான வலியால் அவதிப்படுவார்கள். ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்றவை பொதுவான பிரச்சனைகளாகும். இது ஒரு நரம்பியல் பிரச்சனை. ஒற்றைத் தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒற்றைத் தலைவலியின் காரணங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 
கொலஸ்டிராலை எரித்து, மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் இஞ்சி..!!
Ginger Sep 6, 2022, 07:47 PM IST
கொலஸ்டிராலை எரித்து, மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் இஞ்சி..!!
இஞ்சி கொலஸ்டிராலை எரித்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.  கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இல்லை என்றால், இன்றே உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். 
Migraine: ஒற்றைத் தலைவலிக்கு ‘குட் பை’ சொல்ல உதவும் சில யோகாசனங்கள்!
Migraine Aug 22, 2022, 11:54 AM IST
Migraine: ஒற்றைத் தலைவலிக்கு ‘குட் பை’ சொல்ல உதவும் சில யோகாசனங்கள்!
Yogasanas for Migraine Painநமது அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்திரமாக விடுபட சில யோகாசனங்கள் மிகவும் பயன் அளிக்கும்.
Migraine தலைவலி பாடாய் படுத்துதா? காரணங்கள், அறிகுறிகள் இவைதான்
Migraine Aug 11, 2022, 02:18 PM IST
Migraine தலைவலி பாடாய் படுத்துதா? காரணங்கள், அறிகுறிகள் இவைதான்
Migraine Headaches: இந்நாட்களில் தலைவலி பிரச்சனை என்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது. பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக தலைவலி வரும். சிலருக்கு வாழ்க்கைமுறைக் கோளாறுகளால் தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் கடுமையான வலியால் அவதிப்படுவார்கள். ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்றவை பொதுவான பிரச்சனைகளாகும். இது ஒரு நரம்பியல் பிரச்சனையாகும். கடுமையான தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல், தோலில் குத்தும் உணர்வு, எரிச்சலான மனநிலை, பேசுவதில் சிக்கல், கை
Migraine Headaches: வாட்டி வதைக்கும் ஒற்றைத் தலைவலிக்கான நிவாரணங்கள்
Migraine Jun 7, 2022, 06:54 PM IST
Migraine Headaches: வாட்டி வதைக்கும் ஒற்றைத் தலைவலிக்கான நிவாரணங்கள்
Migraine Headache: மைக்ரேன் வலி மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தின் கோளாறு காரணமாக ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது குமட்டல், வாந்தி சங்கடம் ஏற்படுவதோடு ஒளி மற்றும் உரத்த சத்தத்தால் தொந்தரவு ஏற்படுகிறது. 
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • ரூ.25 லட்சம் ரேஷன் கார்டு கடன் உண்மையா? எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்?
    Ration Card Loan

    ரூ.25 லட்சம் ரேஷன் கார்டு கடன் உண்மையா? எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்?

  • பிரதீப் ரங்கநாதன் படத்தை கோடிகளை கொட்டி வாங்கிய பிரபல OTT தளம்.. எவ்வளவு?
    Dude
    பிரதீப் ரங்கநாதன் படத்தை கோடிகளை கொட்டி வாங்கிய பிரபல OTT தளம்.. எவ்வளவு?
  • 8வது ஊதியக்குழு: பிரதமர் மோடியிடம் ஓய்வூதியதாரர்கள் வைத்த கோரிக்கைகள், முக்கிய அப்டேட்
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: பிரதமர் மோடியிடம் ஓய்வூதியதாரர்கள் வைத்த கோரிக்கைகள், முக்கிய அப்டேட்
  • Indian Railways: ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... இந்த கட்டணம் ரத்து செய்யப்படலாம்
    Indian Railways
    Indian Railways: ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... இந்த கட்டணம் ரத்து செய்யப்படலாம்
  • நோய்கள் அனைத்தும் விலக... ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவும்... எளிய வாஸ்து பரிகாரங்கள்
    vastu tips
    நோய்கள் அனைத்தும் விலக... ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவும்... எளிய வாஸ்து பரிகாரங்கள்
  • பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: அசத்திய அமன் கான்... வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அதிரடி வெற்றி!
    PPL
    பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: அசத்திய அமன் கான்... வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அதிரடி வெற்றி!
  • Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... ஆயிரங்களை எளிதில் லட்சங்காளாக்கும் பரஸ்பர நிதியம்
    SIP
    Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... ஆயிரங்களை எளிதில் லட்சங்காளாக்கும் பரஸ்பர நிதியம்
  • PPF: ரூ.4,500 மாத முதலீடு போதும்... உங்கள் லட்சாதிபதி கனவு எளிதில் நிறைவேறும்
    PPF
    PPF: ரூ.4,500 மாத முதலீடு போதும்... உங்கள் லட்சாதிபதி கனவு எளிதில் நிறைவேறும்
  • Investment Tips: வருமானத்தை அள்ளிக் கொடுத்து... பணத்தை பன்மடங்காக்கும் சில சிறந்த முதலீடுகள்
    Investment Tips
    Investment Tips: வருமானத்தை அள்ளிக் கொடுத்து... பணத்தை பன்மடங்காக்கும் சில சிறந்த முதலீடுகள்
  • தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் தவிர இந்த 9 மலைகளுக்கு சுற்றுலா செல்லலாம்!
    hill stations
    தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் தவிர இந்த 9 மலைகளுக்கு சுற்றுலா செல்லலாம்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x