இந்தியாவில் விரைவில் ஹீரோ மற்றும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனங்களின் 400cc-500cc என்ஜின் பிரிவில் புதிய பைக்குகள் அறிமுகமாகவுள்ளன. இவை இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
முகேஷ் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான ஆகாஷ் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடிக்கு விரைவில் வரவிருக்கும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை குறித்து விளக்கியுள்ளார்.
மோட்டோரோலா திங்களன்று 'moto e13' ஸ்மார்ட்போனை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட புதிய வேரியண்ட் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூ.8,999-க்கு கிடைக்கிறது.
சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் வெறும் 5,999 ரூபாய்க்கு 2 மொபைல்களை களமிறக்க உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்களின் விற்பனை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra XUV 400: மஹிந்திரா 400 எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் வெளியிடப்பட்டது. எதிர்பார்க்கப்படும் விலை, வரம்பு, வெளியீட்டு தேதி என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளவும்..
மஹிந்திரா ஸ்கார்பியோ N வீடியோ டிரெய்லர் வெளியானது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய மஹிந்திரா எஸ்யூவியின் இருக்கை எப்படி இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் சொன்னது
மொபைல் நிறுவனங்களின் ஜாம்பவானான சாம்சங் இந்தியாவில் இன்று தனது அடுத்த வரவான ’சாம்ஷங் கேலக்ஸி நோட் 8’ அறிமுகம் செய்கிறது.
இதுகுறித்து சாம்சங் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது;-
#TheNextGalaxy arrives tomorrow in India. Tune in to the webcast and take part in our contest for an exciting prize. pic.twitter.com/8YE2WNrQOp
லெனோவா மொபைல் வாடிகையளர்களிடம் தனது சந்தையை விரிவிபடுத்தும் வகையில் இன்று(புதன்) லிநோவா தந்து 'K8 பிளஸ்' னை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் இந்த மொபைல் விலை ரூ.10,999 என எதிர்பார்க்கப் படுகிறது. ஆன்லைன் விற்பனையாளர்களின் ஜாம்பவான் ப்ளிப்கர்ட்-ல் இந்த மொபைல்-னை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இது குறித்து லெனோவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
ஆப்பிள் நிறுவனத்தின் 2017 புதிய ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகும் என் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் உறுதி செய்துள்ளது.
முன்னதாக ஐபோன் 8, ஐபோன் 7S, ஐபோன் 7S பிளஸ் மற்றும் சிம் கார்டு வசதி கொண்ட ஆப்பிள் வாட்ச் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருந்தது.
இதுகுறித்து வால் ஜர்னல் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் 8 புதிய வடிவமைப்பு, இரண்டு அடுக்கு கிளாஸ் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.