பச்சை வண்ணத்தில் ஜொலிக்கும் திஷா பதானியின் கவர்ச்சி புகைப்படங்கள்

Hot and Sweet photos: பச்சை வண்ணஆடையில் அழகாய் மின்னும் திஷா பதானியின் கவர்ச்சி புகைப்படங்கள் ஒருமுறை பார்த்தால் கண்டிப்பாய் மறுமுறையும் பார்க்கச் செய்யும்

கண்ணுக்கு குளிர்ச்சியாய் அழகு காட்டும் திஷா பதானியின் பேரழகை வெளிப்படுத்தும் போட்டோ கேலரி... அழகால் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகி

மேலும் படிக்க | அழகால் இதயத்தை திருடும் நடிகை சானியா ஐயப்பன்

1 /5

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பகிர்ந்த சிறிது நேரத்திலேயே புகைப்படங்கள் வைரலாகின்றன.

2 /5

நட்சத்திரமாய் ஜொலிக்கும் திஷாவின் கவர்ச்சியான புகைப்படங்கள் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

3 /5

சமீபத்தில் நியான் கிரீன் ப்ளங்கிங் நெக்லைன் டாப் மற்றும் சில்வர் ஹை-ஸ்லிட் ஸ்கர்ட்டில் ஜொலிக்கும் திஷாவின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் 

4 /5

திஷா பதானி தற்போது ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.  

5 /5

திஷா பதானி தனது தைரியமான தோற்றத்தால் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். தனது உடையின் மூலம் மீண்டும் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார் திஷா.