Croatia Beauties: ஃபீபா கால்பந்து மைதானத்தில் கலக்கும் வீரர்களை கவர்ந்த காதல் இணைகள்

HOTTEST WAGS Of Croatia football: கால்பந்து மீது மட்டுமா காதல்? கால்பந்தாட்ட வீரர்களின் அழகிய காதலிகள் 

கால்பந்து மைதானத்தில் கலக்கும் வீரர்களை கவர்ந்த காதல் இணைகள்

1 /6

29 வயதான சில்விஜா ப்ரோசோவிக் இன்டர் மிலன் நட்சத்திரம் மார்செலோ ப்ரோசோவிச்சின் மனைவி ஆவார். பல வருட காத்திருப்புக்குப் பிறகு இருவரும் 2016 இல் திருமணம் செய்து கொண்டனர். (Source: Instagram)

2 /6

32 வயதான ஜோசிபா பெரிசிச், 2018 உலகக் கோப்பையில் நல்ல அதிர்ஷ்ட தேவதையாக இருந்தார், கால்பந்து பிரபலம் இவான் பெரிசிச்சை   2012 இல் திருமணம் செய்துக் கொண்டார். (Source: Instagram)

3 /6

குரோஷிய கோல் அடித்த ஹீரோ மார்கோ லிவாஜாவின் மிஸ்ஸஸ், ஐரிஸ் ராஜ்சிக் ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர்.   (Source: Instagram)

4 /6

27 வயதான மரிஜா கிர்பேசா, குரோஷியா மற்றும் அட்லாண்டா மிட்ஃபீல்டர் மரியோ பசாலிக்கை மணந்தார். இந்த ஜோடியின் திருமணம் 2019 ஆம் ஆண்டில் அழகான சியோவோ தீவில் நடைபெற்றது. (Source: Instagram)

5 /6

அழகி ஹெலினா மேட்டிக் குரோஷியா கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிக்கின் உள்ளம் கவர்ந்த கள்ளி ஜாக்ரெப்பைச் சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் டிசைனர் மற்றும் ஐஸ் ஸ்கேட்டிங்கில் விருப்பம் கொண்டவர் (Source: Instagram)

6 /6

இசபெல் கோவாவிக் குரோஷிய WAGS இன் பிரபலமான நபர். செல்சியா, குரோஷியாவின் மிட்-பீல்டர் மேடியோ கோவாசிச்சின் மனைவி. ஷகிரா போன்ற தோற்றமுடைய, பொன்னிற சுருள் முடிகள் கொண்ட சூப்பர் மாடல் (Source: Twitter)