Argentina vs England : பிபா உலகக் கோப்பை அரையிறுதியில் அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் இத்தொடரில் கடந்து வந்த பாதை, இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பதை இங்கு காணலாம்.
France vs Spain: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ஸ்பெயின் அணி தகுதிபெற்றது. அசைக்க முடியாத அணியாக விளங்கிய பிரான்ஸ் அணியை 2-0 என்ற கணக்கில் வென்று ஸ்பெயின் அணி கோப்பையை நெருங்கி உள்ளது.
France vs Spain : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் யார் அதிக முறை வென்றிருக்கிறார்கள்?, இவர்களின் சமீபத்திய போட்டிகள், பலம், பலவீனம், நட்சத்திர வீரர்கள் என அனைத்தையும் இங்கு காணலாம்.
Argentina vs England : உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் மோதும் மேட்சை நேரலையாக இந்தியாவில் பார்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
உலகக் கோப்பை கால்பந்து மைதானத்தின் புற்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு. ஒரு துண்டு புல்லின் விலை 42 ஆயிரம் ரூபாய் என்பதை கேட்டு கால்பந்து ரசிகர்கள் ஷாக்
பிபா உலகக் கோப்பையை பொருத்தவரை, கடந்த 5 தொடர்களில் அதிக கோல்களை அடித்து கோல்டன் பூட் விருதை வாங்கியவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Golden Boot Race : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் அதிக கோல்களை அடித்தவர்கள் லிஸ்டில் கிலியன் எம்பாப்பே, லியோனல் மெஸ்ஸி ஆகியோர் தலா 8 கோல்களை அடித்துள்ளனர். ஆனால், மெஸ்ஸி குறைவான போட்டியில் விளையாடினாலும் எம்பாப்பே முதலிடத்தில் உள்ளார். இதன் காரணம் என்ன?
France vs Morocco : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கணக்கில் வென்று, பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 60வது நிமிடத்தில் எம்பாப்பே மற்றும் 66வது நிமிடத்தில் டெம்பேலே ஆகியோர் கோல் அடித்து பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் விளம்பரதாரர்களின் அமோக ஆதரவால் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக வெற்றியை பெற்றுள்ளது.
FIFA World Cup 2026 : நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணிக்கும், மெஸ்ஸிக்கும் சாதகவும், ஒரு தலைபட்சமாகவும் நடுவர்கள் செயல்பட்டதாக எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். இனிமேல் கால்பந்தே பார்க்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
Argentina vs Egypt Highlights: பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் எகிப்து அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி, காலிறுதிக்கு தகுதிபெற்றது.
Neymar Net Worth : சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளா பிரேசில் அணியின் ஜாம்பவான் நெய்மரின் மலைக்க வைக்கும் சொத்துப் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் இங்கிலாந்து - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஏன் இந்த போட்டிக்கு திடீர் எதிர்பார்ப்பு என்பதை இங்கு காணலாம்.
Golden Boot Race : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் அர்ஜென்டினா ஸ்டார் வீரர் மெஸ்ஸி உடன், பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்களை அடித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம். 1930ஆம் ஆண்டில் இருந்து 2026ஆம் ஆண்டுவரையிலான பிபா உலகக் கோப்பை தொடர்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மெக்ஸிகோ அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து வீரர்கள் வயாகரா மாத்திரையை உட்கொண்டு விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின் இருக்கும் சுவாரஸ்யத்தை இங்கு காணலாம்.
FIFA World Cup 2026: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆப் 16 சுற்றின் அட்டவணை, போட்டியின் நேரம் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
Argentina vs Cape Verde: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில், கத்துக்குட்டி அணியான காபோ வெர்டே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதிபெற்றுள்ளது.
Portugal vs Croatia : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் குரேஷியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதிபெற்றது.
FIFA World Cup : கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே மைதானத்தில் வைத்து ரெட் கார்டு காட்டப்பட்ட முதல் ரசிகர் ஜேசன் தி வீன். யார் இவர்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் மெக்ஸிகோ அணியின் சாதனை வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கானோர் கூடிய நிலையில், அதில் மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
FIFA World Cup : கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் கோல்டன் பூட்ஸ் ரேஸில் மெஸ்ஸி மற்றும் எம்பாபே உடன் இரு பிளேயர்களில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.