Thala For A Reason: ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சிறந்த 7 மைல்கல்!

Huge Milestone For MS Dhoni In IPL: 17 வருட ஐபிஎல் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியின் தன்னிகரில்லாத மைல்கல்களை இந்த தொகுப்பில் காணலாம். 

  • Apr 15, 2024, 00:42 AM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மிரட்டினார்.

 

 

 

1 /7

கேப்டனாக அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்றது - 5 முறை (ரோஹித் சர்மாவும் 5 முறை)  

2 /7

விக்கெட் கீப்பராக அதிக ரன்களை அடித்தது - 5016 ரன்கள்  

3 /7

விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிஸல்கள் - 184 விக்கெட்டுகள்  

4 /7

அதிக போட்டிகளில் விளையாடியது - 265 போட்டிகள்

5 /7

நூற்றுக்கும் மேலான வெற்றிகளை குவித்த ஒரே கேப்டன் - 133 வெற்றிகள்

6 /7

அதிக இறுதிப்போட்டியில் விளையாடியது - 11 போட்டிகள்

7 /7

அதிக இறுதிப்போட்டியில் கேப்டனாக விளையாடியது - 10 போட்டிகள்