Shashank Singh Assaulted Cook Video: ஐபிஎல் அணியான பாஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரபல வீரர் ஷஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். என்ன காரணம் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
IPL Final 2026 Updates : ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை அடித்தது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார். வெறும் 156 ரன்களே ஆர்சிபி அணிக்கு இலக்கு என்றாலும், இன்னும் ஆட்டம் முடியவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு என்ன வாய்ப்பு உள்ளது என்பதை இங்கு காணலாம்.
Sachin Tendulkar : ஐபிஎல் 2026 தொடரில் மூன்று முக்கிய மாற்றங்களைச் செய்தால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் சமபலம் பெறும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவர் முன்வைத்த பரிந்துரைகளை இங்கு விரிவாக காணலாம்.
IPL Final 2026: ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ல் அணிகள் மோதும் நிலையில், ஆர்சிபி ரசிகர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
IPL 2026 Final RCB vs GT : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் இறுதிப்போட்டியின் ஆடுகளம், வானிலை, பிளேயிங் 11 கணிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களை இங்கு விரிவாக காணலாம்.
IPL 2026 Latest News : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஷப் பண்ட் விலகிய நிலையில், அவருக்கு அடுத்து 4 கேப்டன்கள் தங்களின் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த 4 கேப்டன்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IPL 2026 Qualifier 2 : ஐபிஎல் 2026 தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் குஜராத்தை விட ராஜஸ்தான் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான சாதக விஷயங்களை இங்கு காணலாம்.
IPL 2026 Latest News : ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதிபெற்றுள்ள நிலையில், அந்த அணியை தடுக்க இந்த ஒரு அணியால் மட்டுமே முடியும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
IPL 2026 Orange Cap : ஐபிஎல் 2026 லீக் சுற்று போட்டிகள் முடிவில் டாப் 5 இடங்களை பிடித்த பேட்டர்கள் யார் யார்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
MI vs RR : ஐபிஎல் லீக் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4வது மற்றும் கடைசி அணியாக தகுதிபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.
IPL 2026 : ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றோடு நிறைவடைகின்றன. பிளே ஆப் சுற்றுக்கு யார் தகுதிபெற வேண்டும், யார் செல்லக்கூடாது என்பதை தீர்மானிக்கும் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது உள்ளது. அந்த வகையில், கடைசி லீக் போட்டிக்கு 2 மாற்று வீரர்களை மும்பை அணி எடுத்திருக்கிறது. இது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது, இதன் பின்னணியில் உள்ள மும்பை அணியின் பிளான் குறித்து இங்கு அலசலாம்.
GT vs CSK, Playing XI Prediction : சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று அகமதாபாத் நகரில் மோத இருக்கின்றன. சிஎஸ்கேவின் கடைசி லீக் மற்றும் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்படும் இந்த போட்டியில், பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்னென்ன தேவை என்பதை இங்கு விரிவாக அலசலாம்.
CSK Playoff Qualification : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்தாலும், அடுத்து இருக்கும் ஒரு போட்டியில் வென்றால் பிளே ஆப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Chennai Super Kings : சிஎஸ்கே அணியின் பிளே ஆப் கனவு ஏறத்தாழ சுக்குநூறாக நொறுங்கிவிட்ட நிலையில், அடுத்த 2027 சீசன் குறித்து சிந்திக்க வேண்டியதன் அவசியம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், 2027 மினி ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கே கண்டிப்பாக கழட்டிவிட வேண்டிய 3 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
MS Dhoni Injury News :எம்எஸ் தோனி இன்று அவரது கடைசி ஐபிஎல் போட்டியை விளையாடுவார் என செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தோனி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
IPL 2026 Latest Updates: ஐபிஎல் 2026 தொடரில் முதல் அணியாக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 6வது தோல்வியை பதிவு செய்துள்ளது, இதனால் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
Rajat Patidar : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்படுகிறார். ஆர்சிபியின் கேப்டன் ரஜத் பட்டிதார் இன்றைய போட்டியில் விளையாடவில்லை, இதற்கான காரணம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
CSK Qualification Scenario: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற மீதம் இருக்கும் 11 போட்டிகளில் எந்த அணி வெற்றி பெற வேண்டும்?, எந்த அணி தோற்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடிவிட்டது. ஆனால் தோனி இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அந்த வகையில், தோனியை போன்று இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத, விளையாட வாய்ப்பில்லாத 3 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2026 CSK Playoff Chances: பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான பிளே ஆப் சான்ஸ் அதிகமாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பிளேயிங் லெவன் தேர்வில் பெரிய தவறை செய்கிறது. இது தொடர்ந்து பிளே ஆப் வாய்ப்பு பாதிக்கப்படும். எனவே, சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்ல இதை மூன்று விஷயங்களை நிச்சயம் கவனிக்க வேண்டும்.
IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில், சிஎஸ்கே - டெல்லி போட்டிகள் வரை, அதிக பவுண்டரிகளை அடித்த டாப் 8 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.