Asia Cup2022: மைதானத்தில் ஹைலைட்டான ரசிகரின் டீ சர்ட்

1 /5

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சிக்சர் அடித்த போது

2 /5

போட்டிக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் மும்மூர்த்திகள் போல் போஸ் கொடுத்த காட்சி 

3 /5

போட்டிக்கு முன்பாக மைதானத்தில் பேசிக் கொண்டிருந்த வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி, இர்பான் பதான் உள்ளிட்டோர்

4 /5

இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் உடையை ஒரே டீ சர்டாக அணிந்திருந்த ரசிகரின் புகைப்படம்

5 /5

பாகிஸ்தான் ரசிகருடன் போஸ் கொடுத்த இந்திய ரசிகர்