டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடாது என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி உள்ளார்.
India vs Pakistan : இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றாலும், டி20 உலகக்கோப்பையில் புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளது. இந்த சுவாரஸ்ய தகவலை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
ICC T20 World Cup 2026: இந்திய அணியிடம் பாகிஸ்தான் பரிதாபமாக படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்தே வெளியேறும் நிலை உருவாகி உள்ளது.
India vs Pakistan 2026 Result: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் ஏ பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் டி-20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
India vs Pakistan Live Scorecard: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நமது ஜீ தமிழ் நியூஸின் தமிழ் கமெண்டரியுடன், லைவ் ஸ்கோர்கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
india vs pakistan : இன்று கொழும்பில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை மோதல் குறித்த முழுமையான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
2026 டி20 உலக கோப்பை குரூப் A-ல் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2 வெற்றிகளை பெற்றுள்ளன.
IND vs PAK, Team India Playing XI: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
India vs Pakistan Live Telecast: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று போட்டியை எப்போது, எப்படி பார்ப்பது? என்பதை இங்கு காணலாம்.
India vs Pakistan: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு இருக்கும் மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து இங்கு விரிவாக அலசலாம்.
India vs Pakistan: நாளை கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
India Predicted Playing XI Against Pakistan: டி20 உலகக் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
Abhishek Sharma Likely To Miss India - Pakistan Match: இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, உடல் நலப் பிரச்சனையால், நமீபியா போட்டியை தவறவிட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் போட்டியில் இருந்தும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
India vs Pakistan: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த, குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மிக முக்கியம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு, 2026 டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு பச்சை கொடி காட்டியுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்பது குறித்த இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி, பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ளது.
டி20 உலக கோப்பை தொடர், 2026 பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரில் 55 போட்டிகள் நடைபெறவுள்ளன.
Icc T20 Worldcup 2026 Schedule: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள டி20 உலக கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறவுள்ளது.
Ab De Villiers Slams Indian Team: ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அப்படி நடந்திருக்க கூடாது என தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.