Indian Navy: இந்திய கடற்படையின் INS Shardul கப்பல் ஆண்ட்ஸிரானா துறைமுகத்தில் பயிற்சி

இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் Shardul, மார்ச் 21-24 இருந்து ஆண்ட்ஸிரானா துறைமுகத்தில் பயிற்சி மேற்கொண்டது.

போர்க்கப்பல் (1TS) பயிற்சிகளின் ஒரு பகுதியாக மடகாஸ்கரில் முதல் வெளிநாட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

Also Read | Vajra: கடலோர காவல்படையின் திறன்களை அதிகரிக்கும் ரோந்து கப்பல்

1 /4

இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் Shardul

2 /4

இந்திய கடற்படையின் பெருமை மிகு கப்பல் INS Shardul

3 /4

கப்பலின் இந்த பயிற்சியின் போது அலுவலர் பயிற்சியாளர்கள் கப்பலில் இருந்தனர்.

4 /4

99 வது ஒருங்கிணைந்த அலுவலர் பயிற்சி பாடநெறியின் ஒரு பகுதி