City
அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ள ஹெவ்லொக் தீவில் மழை மற்றும் புயல் காரணமாக கிட்டத்தட்ட 800 சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இந்திய கடற்படை வீரர்கள் அந்த பயணிகளை மீட்க நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.