புல் புல் பறவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

செம்மீசைச் சின்னான் அல்லது சிவப்புமீசைச் சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி என்பது சின்னான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவையாகும்.

 

1 /5

கொன்டைக்குருவி (bulbul) பைக்னோனோடிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான, பாடும் பறவைகளின் வரிசையில் உள்ள ஓர் குருவி இனத்தைச் சேர்ந்த பறவையாகும்.   

2 /5

இந்த வன உயிரினங்கள் பச்சைக் கொண்டைக்குருவி, பழுப்புக் கொண்டைக்குருவி, இலைவிரும்பி, அல்லது முள்மயிர்க்குருவி ஆகியவை இவ்வினத்தால் அறியப்படுகின்றன.   

3 /5

இந்தப் பறவைக் குடும்பம் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி மற்றும் மத்திய கிழக்கு, வெப்பமண்டல ஆசியாவிலிருந்து இந்தோனேசியா மற்றும் வடக்கே ஜப்பான் வரை பரவியுள்ளன.   

4 /5

27 பேரினங்களில் 150 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு வகையான பல்வேறு இனங்கள் பரவலான வாழ்விடங்களில் காணப்படுகின்றன, ஆப்பிரிக்க இனங்கள் பெரும்பாலும் மழைக்காடுகளில் காணப்படுகின்றன.   

5 /5

கொண்டைக்குருவிகள் குறுகிய கழுத்து கொண்ட மெல்லிய பாடும் பறவைகள் ஆகும். இவற்றின் வால்கள் நீளமாகவும், இறக்கைகள் குறுகியதாகவும் வட்டமாகவும் இருக்கும்.