ECG-இல் Fluctuation இருந்தால் பிரச்சனையா? Advanced ஆக எப்படி இதயத்தை Test செய்வது?! காதல் தோல்வி இதயத்திற்கு இவ்வளவு ஆபத்தா? Dr.Durga Devi விளக்கம்!
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதற்கான வழிகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Blood Pressure Symptoms: உயர் இரத்த அழுத்தம் நீண்ட நேரம் நீடித்தால், அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
High Blood Pressure Home Remedies: இரத்த அழுத்த மருந்துகளின் தேவையை நீக்கி, சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Low Blood Pressure: உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ திடீரென்று இரத்த அழுத்தம் குறைந்தால் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி இங்கே காணலாம்.
ரத்தக்கொதிப்பு இளைய தலைமுறையிடம் அதிகமாகி வரும் நிலையில், கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும் டாக்டர் அஹமது எச்சரிக்கை
நமது உடலில் பாயும் இரத்தத்தை வடிகட்டுவது உள்ளிட்ட முக்கிய வேலைகளை செய்யும் சிறுநீரகம் செயல்படாவிட்டால், இரத்தத்தில் நச்சுக்கள் சேர்ந்து, உச்சி முதல் பாதம் வரை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Foods for Diabetes Control, Blood Pressure: நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Low Blood Pressure: குறைந்த இரத்த அழுத்தம் இதயத்தை அடையும் இரத்தத்தின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது
High Blood Pressure: ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மருந்துகளின் தேவையைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.
Cholesterol lowering foods : கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் 5 சூப்பர் புட் உணவுகளை இங்கே தெரிந்து கொள்ளுவோம்.
Blood Sugar and Blood Pressure Level by Age: வயது வாரியாக இரத்த சர்க்கரை அளவும் இரத்த அழுத்த அளவும் எவ்வளவு இருக்க வேண்டும்? இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Low BP: உணவு முறைகளில் கட்டுப்பாடு அவசியம். அப்படி இல்லையெனில் வயதாகும் போது பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். எனவே தினசரி என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் தேவை.
Jamum For High Blood Pressure Control Tips: சில உணவுகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவுகின்றன. அவற்றில் சில பழங்களும் அடங்கும்.
சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றி, சுத்தமான இரத்தத்தை உடலுக்குள் அனுப்புவதன் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றன. பொதுவாக, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகின்றன.
நடிகர் மோகன்பாபு மருத்துவமனையில் அனுமதி: உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்
Fenugreek : முளைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, செரிமான கோளாறு, ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு உட்பட பல அற்புத நன்மைகளை கொண்டிருக்கிறது.
குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்தை போலவே, அதிக நேரம் தூங்கினாலும் உடலில் பல கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Symptoms of Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், நமது உடல் அதற்கான சில அறிகுறிகளை நமக்கு காட்டும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியம்.
Lesser Known Symptoms of High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கான அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தினாலும், சில அறிகுறிகள் அரிதாகவே காணப்படுவதாக டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார்.
Health Benefits of Beetroot Juice: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, பீட்ரூட் மிக அவசியம் என்று உணவு வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் பல நோய்கள் உங்களை அண்டாமல் பாதுகாக்கலாம்.
Fruits To Control High Blood Pressure: BP அதிகமாக இருப்பது இந்த காலத்தில் சாதாரணமாகிவிட்டது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் ஒரு எளிய வழியை பற்றி இங்கே காணலாம்.