IPL 2020 Match 33: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, In Pics

ஐ.பி.எல் 2020 போட்டித்தொடரின் 33 லீக் ஆட்டமான இன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. போட்டியின் சில சிறப்புத் தருணங்கள்...

ZH Web (தமிழ்) | Oct 18, 2020, 01:07 AM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான இன்று நடைபெற்ற 33வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றித் தருணங்களில் சில காட்சிகள் உங்களுக்காக...

1/13

டிவேடியா

2/13

இது ராஜஸ்தான் ராயல்ஸின் கள அணியினர்

3/13

ராயல் சேலஞ்சர்ஸ் விளையாடும் அணியினர்

4/13

Tewatia

Tewatia turns the game

5/13

ஸ்மித்தும் அவருடைய கூட்டாளி ஜாஸும்...

6/13

படிக்கல்லும், விராட் கோலியும்...

7/13

De williars

8/13

கிறிஸ் மோரிஸ்

9/13

அடுத்தடுத்த இரு பந்துகளில் விக்கெட்களை வீழ்த்திய சஹல்...

10/13

என்ன கொண்டாட்டம்? வெற்றிக் களிப்பு...

11/13

பென் மற்றும் உத்தப்பா...

பென் மற்றும் உத்தப்பா...

12/13

ஆரோன் பிஞ்ச்

ஆரோன் பிஞ்ச்

13/13

AB de Villiers

AB de Villiers

மின்னலாய் சுழன்று ஆடிய AB de Villiers வெறும் 22 பந்துகளில்  55 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்...