Royal Challengers Bangalore: ஆர்சிபி அணியில் இந்த வீரர் விளையாடுவதால், நிச்சயம் 2025 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி கண்டிப்பாக வெல்லும் என சிலர் கூறுகின்றனர். அது ஏன் என்பதை இங்கு பார்க்கலாம்.
CSK vs RCB : பெங்களுருவில் சிஎஸ்கே அணி தோற்ற பிறகு ஆர்சிபி ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடம் கலாட்டாவில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
CSK vs RCB IPL 2025: நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு சிஎஸ்கே போட்டிருக்கும் ஸ்கெட்ச் என்ன என்பதை பார்க்கலாம்.
IPL Points Table : ஐபிஎல் புள்ளிப் பட்டியல் வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அது என்ன என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்....
RCB vs GT: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி - குஜராத் அணிகள் விளையாட இருக்கும் நிலையில், முதல்முறையாக விராட் கோலி vs முகமது சிராஜ் மோதல் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது.
Dinesh Karthik, Royal Challengers Bangalore : ஆர்சிபி அணி ஐபிஎல் 2025 கோப்பையை வெல்லும் என்பதற்கு அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் ஒரு முக்கியமான பாயிண்டை தெரிவித்துள்ளார்.
CSK vs RCB : சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஆர்சிபி அணியின் வீக் பாயிண்ட் சிஎஸ்கே அணிக்கு நன்றாக தெரியும். முழு விவரம் இங்கே
KKR vs RCB : ஐபிஎல் 2025 தொடக்கப் போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் மூன்று கேகேஆர் பிளேயர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆர் சி பி அணியின் கேப்டனாக ரஜித் படித்தார் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த முறையாவது பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது இது பற்றி பார்க்கலாம் இந்த தொகுப்பில்
IPL 2025, Ruturaj Gaikwad vs Rajat Patidar: டி20 அரங்கில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் ஆகியோர் புள்ளிவிவர ஒப்பீட்டையும், அதில் யார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதை இங்கு காணலாம்.
IPL 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ.12.5 கோடிக்கு எடுக்கப்பட்ட முக்கிய வீரர், காயம் காரணமாக தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.