IPL 2022 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து முதல் வெற்றியை வென்றது, அபிஷேக் ஷர்மாவின் அற்புதமான அரை சதம் அவர்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

1 /5

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்காததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கமே சரியாக இல்லை.

2 /5

டி நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

3 /5

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொயீன் அலி 35 பந்துகளில் 48 ரன்கள் விளாச, சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

4 /5

அபிஷேக் சர்மா அற்புதமான அரை சதம் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியது. மற்றும் கேன் வில்லியம்சன் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோரின் 30-க்கும் அதிகமான ஸ்கோர்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது

5 /5

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது போட்டியின் முதல் வெற்றியாகும், அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நான்காவது தோல்வியாகும்.