உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் கறிவேப்பிலை, பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Ridge Gourd : பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட அவசியமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நித்திய கல்யாணிஆரோக்கியத்தின் பொக்கிஷம். நீரிழிவை நிமூலமாக்கும் நித்திய கல்யாணி, இரத்த அழுத்தம், சுவாச பிரச்சனைகள் அல்லது மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.
Pumpkin Seeds for Diabetes : நீரிழிவு நோயாளிகளுக்கு சூப்பர் புட் உணவாக இருக்கும் பூசணிக்காய் விதைகளின் மகத்துவத்தை கட்டாயம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
வெந்தயத்தை சரியான அளவிலும், சரியான முறையிலும் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், பல உடல்நல பிரச்சனைகளை சமாளிக்கலாம். மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தய விதைகளின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Diabetes Control Herb: உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மருந்துகள் சாப்பிடுவது அவசியம் என்றாலும், உணவு முறையின் மூலமும், எளிய வீட்டு வைத்தியத்தின் மூலமும் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இரவு உணவிற்குப் பிறகு பின்வரும் முயற்சிகளை செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
Millets Benefits in Tamil: உடல் ஆரோக்கியம் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க, அரிசி கோதுமைக்கு பதிலாக க்ளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் இல்லை என்றாலும் வாரத்தில் மூன்று முறையாவது சிறு தானிய உணவுகளை சேர்ப்பது வியக்கத்தக்க வகையில் பலன் தரும்.
Cardamom To Control Diabetes: தினமும், அதிகமல்ல ஒன்று அல்லது இரண்டு ஏலக்காய் எடுத்துக் கொண்டால் போது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க,அவர்களின் டயட் தேர்வு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழங்களைப் பற்றி உணவியல் நிபுணர் கூறியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
நம்மில் பெரும்பாலானோர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்புகிறோம். இந்நிலையில், நோயாற்ற வாழ்வைப் பெற பருப்பு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Diabetes Control Tips: இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க, சரியான உணவை உட்கொள்வது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கிளைசெமிக் குறியீடு குறைவாக பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, நமது முன்னோர்களால் மூலிகை குணம் நிறைந்த கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முளை கட்டிய வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது பால், பால் பொருட்கள், சிக்கன்-ஆட்டிறைச்சி போன்ற உணவு பொருட்களை விட அதிக சத்தானது.
Diabetes Control Tips: நீரிழிவு என்பது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு நோய். இதனை குணப்படுத்த முடியாது என்றாலும், சிறந்த உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
உணவுக்கு மணம் சேர்க்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களை பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதன் அருமை தெரியாமல் அதனை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.