RCB vs SRH : ஐதராபாத்தை அலறவிட்ட பெங்களூரு! மீண்டும் சோகமான காவ்யா-வைரலாகும் மீம்ஸ்!

RCB vs SRH Memes : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியும் பெங்களூரு அணியும் மோதின. இதில், பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 

RCB vs SRH Memes : ஐபிஎல் 2024 திருவிழா தொடங்கியதில் இருந்து, இணையதளம் முழுவதும் இது குறித்த மீம்ஸ்கள்தான் பரவிகிடக்கின்றன. இந்த சீசனில் பல அணிகளை தெரித்து ஓடவிட்ட ஐதராபாத் அணியை, நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. எப்போதும் இமாலய இலக்காக இருந்தாலும் துரத்தி பிடித்து விடும் ஐதராபாத் அணி, நேற்று டாஸ் இழந்து இரண்டாவது இன்னிங்க்ஸில்தான் பேட்டிங்கிற்கு வந்தது. பெங்களூரு அணி, 206ரன்களை இலக்காக வைத்திருக்க, ஆரம்பத்திலேயே ரன்களை எடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பரிதாபமாக பரிகொடுத்தது ஐதராபாத் அணி. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை குவித்த இந்த அணி, தோல்வியை தழுவியது. தனால், ஆர்சிபி அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

1 /8

ஐதராபாத் vs பெங்களூரு போட்டியின் போது, ரசிகர் ஒருவர் ‘உஷ்’ என்று சொன்ன டெம்ப்ளேட்டும், காவ்ய மாறன் சோகமான டெம்ப்ளேட்டும், விராட் கோலி வாய் விட்டு சிரித்த டெம்ப்ளேட்டும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

2 /8

விராட் கோலியின் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

3 /8

இதுதான் ஐதராபாத்தின் ஒரிஜினல் நிலை..

4 /8

சி.எஸ்.கே ரசிகர்கள் பி லைக் : “நன்றி சொல்ல  உனக்கு வர்த்தையில்லை எனக்கு..”

5 /8

ஆர்.சி.பி ரசிகர்களின் மனநிலை “இவன் ஏன் இந்த கூவு கூவுறான்..”

6 /8

ஆர்.சி.பின்னா சும்மாவா..formக்கு வந்தாச்சுன்னு சொல்லுங்க..

7 /8

எல்லாம் சி.எஸ்.கேவிற்காக! 

8 /8

இந்த சீசனில் அளவுக்கு மீறி மகிழ்ச்சியாகி விட்டார் போல, காவ்யாவை நேற்று சோகமாக்கி விட்டனர்..