Iswarya Menon: ஜிகுஜிகு உடையில் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த ஐஸ்வர்யா!

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிறந்தநாள் கொண்டாடுவதை அடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிறந்தநாள் கொண்டாடுவதை அடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

1 /7

தமிழ் நாட்டு ரசிகர்கள் பலரை கண்களால் கவர்ந்திருக்கும் கேரளத்து பைங்கிளி, ஐஸ்வர்யா மேனன். 

2 /7

காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் அறிமுகமானார்.

3 /7

கன்னடம் மற்றும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துவிட்டார்.

4 /7

சமீபத்தில் இவர் நடித்த வேழம் படம் வெளியானது. 

5 /7

ஐஸ்வர்யா, தனது பிறந்தநாளை கொண்டாடினார். 

6 /7

சிகப்பு நிறத்தில் ஜிகுஜிகுவென உடை உடுத்தி, ஐஸ்வர்யா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

7 /7

ஐஸ்வர்யாவிற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.