பிறந்தநாளில் தகிக்க வைக்கும் ஜான்வி கபூர்..! இளசுகளே இரையாகிவிடாதீர்கள்

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் 26வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

 

1 /7

போனிக்கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட் முதல் கோலிவுட் வரை வலை விரித்துள்ளார்  

2 /7

கிடைக்கும் வாய்ப்புகளை தனக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.  

3 /7

அதனால் பாலிவுட் மட்டும்  அல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் கவனத்தை செலுத்த தொடங்கியிருக்கிறார்.  

4 /7

ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜான்வி கபூர்  

5 /7

26வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவர் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்  

6 /7

கிளாமருக்கு ஒரு எல்லையெல்லாம் அவரிடம் இல்லை. தாராளமாக இருப்பதால் அவருக்கான சினிமா வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன  

7 /7

(ஜான்வி கபூர்)