சஹாலின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!

உலக கோப்பை 2021 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

உலக கோப்பை 2021 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

1 /5

இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.  53 போட்டிகளில் 64 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.  

2 /5

இரண்டாவது இடத்தில் யுவேன்திர சஹால் 48 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

3 /5

2016 ல் இருந்து இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாட வில்லை என்றாலும் ரவிச்சந்திர அஸ்வின் 3-வது இடத்தில் உள்ளார். 48 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

4 /5

நான்காவது இடத்தில் புவனேஸ்வர் குமார் 52 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  

5 /5

ஐந்தாவது இடத்தில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 53 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.