ஷேன் வார்னேவுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்படும் நிலையில், அவர் இந்திய அணிக்கான ராக்ஸ்டார் ஆல்ரவுண்டரை கண்டுபிடித்து கொடுத்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஐசிசி போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 விழுக்காடு அபராதம் விதித்துள்ளது.
பந்துவீச்சாளர்கள் - பேட்டர்கள் ஆகியோரின் உளவியல் ரீதியிலான போர்தான் கிரிக்கெட் என்பது வல்லுநர்களின் தீர்க்கமான முடிவாக உள்ளது. ஆனால், அதனை இப்போது உள்ள ஒருநாள் போட்டிகளிலோ, டி20 போட்டிகளிலோ பார்ப்பது அரிதாகிவிட்டது.
CSK IPL 2023: எம்.எஸ் தோனி தனது விளையாடும் XIயை பெரிதாக மாற்ற மாட்டார். எனவே, இந்த ஐந்து வீரர்கள் முழு சீசனுக்கும் பெஞ்ச்சில் உட்காரும் நிலை ஏற்படலாம்.
ஸ்ரீலங்கா தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் தொடரில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.