குரு வக்ர பெயர்ச்சி.. மகா அதிர்ஷ்ட பொற்காலம், பண யோகம் இந்த ராசிகளுக்கு

Guru Vakra Peyarchi In Taurus: வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

Guru Vakra Peyarchi In Taurus: ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் பலன் சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலனை ஏற்படுத்தும். அதன்படி வரும் அக்டோபர் மாதம் குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1 /7

மிதுனம்: குரு வக்ர பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனடி ஆதாயமும் கிடைக்கும். வேலையில் கவனம் செலுத்துங்கள்.

2 /7

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி மிகவும் நல்ல பலனைத் தரும். அதிர்ஷ்டம் பெருகும். பணத்தைச் சேமிப்பீர்கள். சம்பளம் உயர்வு பெறலாம். தொழிலதிபர்களுக்கு வருமானம் பெருகும். இதனால் லாபமும் கிடைக்கும்.

3 /7

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும். திடீர் நிதி ஆதாயத்தைப் பெறலாம். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

4 /7

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் பெருகும். நிலுவையில் உள்ள வேலைகள் இந்த நேரத்தில் முடிவடையும். செலவுகள் அதிகரிக்கலாம், கட்டுப்படுத்த வேண்டும்.

5 /7

தனுசு: குரு வக்ர பெயர்ச்சியால் மரியாதை அதிகரிக்கும். முன்னேற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் வேலையை அனைவரும் விரும்புவார்கள், தொழிலதிபர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நேரமாக இருக்கும்.

6 /7

குரு பகவானின் அருள் பெற வியாழக்கிழமைகளில் இந்தா ஸ்லோகத்தை கூறலாம்: 'குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர, குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்று துதிக்கவும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.