ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் கிரகம் வருகிற மே 15 அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையவுள்ளார். இந்த பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அபரிமிதமான செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது.
Venus Transit Till May 14 : சுக்கிரன் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சியடைந்துள்ளதால், தற்போது உருவாகியுள்ள "விப்ரீத ராஜயோகம்", சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபகரமான வாய்ப்புகளை தரும். இக்காலகட்டத்தில், திடீர் நிதி ஆதாயங்கள், தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார நிலையில் மேம்பாட முன்னேற்றம் ஏற்படும்.
Venus Transit in Gemini : மே 14, 2026 அன்று, செல்வம் மற்றும் ஆடம்பரத்திற்கு அதிபதியான சுக்கிரன், மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடையவுள்ளார். வேத ஜோதிடத்தின்படி, இந்த பெயர்ச்சியானது ரிஷபம், மிதுனம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களின் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
Best Son In Law Zodiac Signs: ஜோதிடத்தின்படி, சில ராசியில் பிறந்தவர்கள் சிறந்த மருமகன்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Zodiac Signs Who Never Give Up On Love: ஜோதிடத்தின்படி சில ராசியைச் சேர்ந்த பெண்கள் உயிரையும் கொடுத்து காதலிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
4 zodiac signs who are truly in love: சில ராசியில் பிறந்தவர்கள் காதலில் மிகவும் நேர்மையாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Venus Transit 2025: நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். சுக்கிரன் பெயர்ச்சியால் நிறைய பயனடையப் போகும் 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
venus transit 2025: சுக்கிரன் இன்னும் 2 நாட்களில் அதாவது ஜூன் 29 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்தப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்களைக் கொண்டுவரும்.
Shukra Gochar 2025: செல்வம், அன்பு, அழகு மற்றும் ஆடம்பரத்திற்கு காரணியான சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்களைக் கொண்டுவரும்.
Gajakesari Rajayog: குருவும், சந்திரனும் ரிஷப ராசியில் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உண்டாகிறது. இதனால், ஏப்.2ஆம் தேதி இந்த 3 ராசிகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.
Venus | இந்த ஆண்டில் சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்ல இருப்பதால் பணம் மற்றும் தொழிலில் சில ராசிகளுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது.
புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். ரிஷபம் ராசிக்கு எப்படி இருக்கு ராசி பலன்?
நவம்பர் 16-ம் தேதி சந்திரனும், குருவும் இணைந்து கஜகேசரி யோகம் என்ற விசேஷத்தை உருவாக்குகிறது. இந்த நேரத்தில் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
Guru Vakri Gochar Lucky Zodiacs For Next 118 Days : அக்டோபர் 9 ஆம் தேதி முதல் குரு பகவான், 119 நாட்களுக்கு ரிஷப ராசியில் பின்னோக்கி நகர்கிறார். 4 ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர சஞ்சாரமானது பெரும் தொல்லைகளை ஏற்படுத்தும்.
Guru Vakri Gochar In October : ரிஷபத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், 9 அக்டோபர் முதல் 2025 பிப்ரவரி 4ம் தேதி வரை எதிர்திசையில் இயங்குவார்...
Oct 9 Guru Vakri : தேவகுரு எனப்படும் குரு பகவான், தனது இயக்கத்தை மாற்றி 119 நாட்கள் வந்த வழியில் நகர்வார், அதாவது எதிர் சுற்றில் நகரும் குருவின் இயக்கம் யாருக்கு எப்படி இருக்கும்? ஏனென்றால், 12 ராசிகளிலும் குரு தாக்கத்தை ஏற்படுத்துவார்...
Jupiter Retrograde In Gemini : மிதுனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், தன் முன்னே இருக்கும் பாதையில் செல்லாமல், வந்த பாதையிலேயே செல்வது வக்ர கதி இயக்கம் என்று சொல்வார்கள்...
Guru Vakri In Vrishabh On Oct 9 : இன்னும் 20 நாட்களில் அதாவது அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதியன்று, குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் இயங்கத் தொடங்குவார். வக்ர குருவின் இயக்க மாற்றம் யாருக்கு என்ன செய்யும்?
Guru Vakri 2024 : வக்ரகதியில் இயங்கும் வியாழன் எந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்...
Guru Vakri In Vrishabh: ஜோதிடத்தின் படி, வருகிற அக்டோபர் மாதம் குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Guru Vakra Peyarchi In Taurus: வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Guru Vakra Peyarchi In Taurus: ஒரு கிரகம் தனது திசை அல்லது ராசியை மாற்றும் போதெல்லாம், அது நிச்சயமாக சில சுப மற்றும் அசுப விளைவை ஏற்படுத்தும். அதன்படி வருகிற அக்டோபர் மாதம் குரு வக்ர நிலையில் பயணிக்கப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.