Kamal Haasan: அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்..! எதற்காக தெரியுமா..?

உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அது எதற்காக தெரியுமா..?

Kamal Haasan in America: உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அது எதற்காக தெரியுமா..?

1 /7

ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர், கமல்ஹாசன். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. 

2 /7

கமல், இளம் இயக்குநர்களுடன் சமீப காலமாக கைக்கோர்த்து வருகிறார். 

3 /7

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்திருந்தார். 

4 /7

அடுத்து ஹெச்.வினோத் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

5 /7

கமல் அடுத்து பிராஜெக்ட் கே படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோருடன் சேர்ந்து நடிக்க உள்ளார். 

6 /7

பிராஜெக்ட் கே படத்தின் விழா ஒன்று அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ நகரில் நடக்கிறது. 

7 /7

பிராஜெக்ட் கே விழாவில் கலந்து கொள்வதற்காக கமலும் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த புகைப்படத்தை பிராஜெக்ட் கே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.