Election Result: காங்கிரஸின் நம்பிக்கை மெய்யானால் கிங்மேக்கருக்கு வேலை இல்லை

Karnataka Election Result 2023: கட்சித்தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான போக்கு தொடர்ந்தால், காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆட்சி அமைக்க தேவையான பெருபான்மை இடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூரு நகருக்கு வந்து விட காங்கிரஸ் மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | Karnataka Elections Result: தொகுதி வாரியாக வெற்றி பெற்றவர்களின் முழு விவரம்!

1 /9

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவளின்படி அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது

2 /9

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்

3 /9

பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கு அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது

4 /9

பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்

5 /9

தேர்தலில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதான சர்ச்சை

6 /9

பெங்களூரு நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும் தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை உடனடியாக பெங்களூர் நகருக்கு வர காங்கிரஸ் கட்சி உத்தரவு

7 /9

காங்கிரஸின் கை ஓங்கும் நிலை தென்படுகிறது

8 /9

கட்சிவாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

9 /9

கர்நாடக காங்கிரஸ் தலைவர் கனகபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் அசோக்கை விட அதிக வாக்குகள் பெற்று அமோக முன்னிலை பெற்றுள்ளார்