Karnataka Govt Election Manifesto: ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் மீண்டும் முடி சூட்டிக் கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
Karnataka CM Siddaramaiah: ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் மீண்டும் முடி சூட்டிக் கொண்டது காங்கிரஸ்! இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள் மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
Ministers In Siddaramaiah Cabinet: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு! மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவும் அமைச்சராகிறார்
List of Karnataka Chief Ministers: கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக நாளை (மே 19, சனிக்கிழமை) மூத்த அரசியல் தலைவர் சித்தராமையா பதவி ஏற்பார். 1947 முதல் இதுவரை கர்நாடகாவில் முதல் அமைச்சராக பதவி வகித்தவர்களின் முழுமையான பட்டியலை காண்போம்.
Karnataka Election: துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என காத்திருந்து ஏமாந்த ஜி.பரமேஸ்வரா மற்றும் எம்பி பாட்டீல் அதிருப்தியில் உள்ளனர்: அதிருப்தியை வெளிப்படுத்தும் கர்நாட்க காங்கிரஸ் தலைவர்கள்
New Chief Minister Siddaramaiah: முதல்வருக்கான போரில் வெற்றி பெற்ற சித்தராமையாவுக்கு முன் பல சவால்கள் உள்ளன. அதனி எப்படி சமாளிக்க போகிறார்? அவரின் முன் இருக்கும் சவால்கள் என்ன? குறித்து பார்ப்போம்.
Official Announcement By KC Vengopal For Karnataka CM: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கேசி வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார்
Siddaramaiah To Be Karnataka CM: ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி! கர்நாடகாவை முன்னாள் முதல்வர் சித்தராமையா வழிநடத்துவார், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக மாநிலத்தை வழிநடத்துவார்
Karnataka CM Decision: கர்நாடகா முதல்வர் தேர்வு குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விளக்கம் அளித்த சுர்ஜேவாலா.
New Chief Minister of Karnataka: கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்பார் எனவும், துணை முதல்வர் பதவி மற்றும் செல்வாக்கு மிக்க இலாகாக்கள் டி.கே.சிவக்குமாருக்கு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
Karnataka Latest News Updates: கர்நாடக முதல்வர் பந்தயத்தில் முன்னிலையில் சித்தராமையா! டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தும் காங்கிரஸ் முயற்சி வெற்றி பெறுமா?
Disproportionate Assets Case: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், இன்னும் அம்மாநிலத்தின் முதல்வரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், கார்கே நாளை காலை முதல்வரை பெங்களூருவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Karnataka CM Decision: அடுத்த கர்நாடக முதல்வர் யார்? சுமார் ஒன்றரை மணி நேரம் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் ஆலோசனை. முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் இருவரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.
karnataka CM battle: புதிய கர்நாடக முதல்வரைத் தீர்மானிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
Siddaramaiah Or DK Shivakumar?: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பெங்களூருவில் இருந்து டெல்லி வந்தடைந்தார். கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வது தொடர்பாக கட்சி மேலிடத்தை அவர் சந்திக்கிறார் முதல்வர் யார் ஆலோசனையில் ராகுல் காந்தி
Siddaramaiah vs DK Shivakumar: தான் யாரையும் பிளாக் மெயில் செய்ய மாட்டேன் என்றும் தனக்கு என்று சுய அறிவு உள்ளதாகவும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023: கர்நாடகாவில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.