உச்சக்கட்டத்தில் தேர்தல் பரப்புரை! வாக்களிக்கும் மக்களுக்குக் கட்சிகளின் வாக்குகள்

Karnataka Election 2023: கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில் கர்நாடகா தேர்தல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

 

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் என தேர்தல் களத்தில் பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

மேலும் படிக்க | பாஜக சார்பில் கர்நாடக மக்கள் போட்டியிடும் தேர்தல் இது: பிரதமர் மோடி

1 /8

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு வரும் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது

2 /8

மே பத்தாம் தேதியன்று பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

3 /8

கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன

4 /8

பெரும்பாலான கருத்து கணிப்புகள், காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றலாம் என கணித்துள்ளன

5 /8

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது செய்த பரப்புரையின் விளைவால், பதவி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியின் தீவிர பிரசாரம்

6 /8

ஒருசில கருத்து கணிப்புகள், தொங்கு சட்டசபை உருவாகலாம் என கணிக்கின்றன

7 /8

தொங்கு சட்டசபை உருவாகும் என்றால், அதன் பொருள் என்ன?

8 /8

ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராகக் கூடிய சாத்தியம் உள்ளது என்பதே அர்த்தம்