ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..

Latest OTT Releases This Week : ஓடிடியில் வெளியாகும் புது படங்களின் லிஸ்டையும், அவற்றை எந்த தளத்தில், எந்த தேதியில் பார்க்கலாம் என்ற விவரத்தையும் இங்கு பார்க்கலாம். 

Latest OTT Releases This Week : இந்தியாவில் ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதால், புதிதாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் ஓடிடியில் விரைவில் வெளிவந்து விடுகின்றன. திரையரங்குகளில் படங்களை பார்க்க தவறியவர்கள், ஓடிடியில் குடும்பத்துடன் அமர்ந்து அதை டிவியிலேயே பார்க்கின்றனர். வாரம் புதுப்புது படங்கள் மற்றும் சீரீஸ்கள் வெளியாவதை தொடர்ந்து, இந்த வாரம் எதை, எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /12

நண்பன் ஒருவன் வந்த பிறகு:  ஆனந்த் ராம், பவானி ஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளியான நண்பன் “ஒருவன் வந்த பிறகு” திரைப்படத்தை நாளை (செப்டம்பர் 13) முதல் ஆஹா தளத்தில், தமிழில் பார்க்கலாம். 

2 /12

ரகு தாத்தா: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகுதாத்தா படத்தை, ஜீ 5 தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

3 /12

பாலு கனி டாக்கீஸ்: பாலு கனி டாக்கீஸ் படத்தை தெலுங்கில் ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

4 /12

பெர்லின்: பெர்லின் இந்தி படத்தை, ஜீ 5 தளத்தில் நாளை பார்க்கலாம். 

5 /12

கமிட்டி குரோலு: கமிட்டி கொருலு படத்தை, தெலுங்கு மொழியில் ஈ டிவி வின் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

6 /12

கோலி சோடா ரிங்: கோலி சோடா ரிங் தமிழ் சீரீஸை, ஹாட்ஸ்டார் தொடரில் பார்க்கலாம்.

7 /12

மிஸ்டர் பச்சன் தெலுங்கு படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

8 /12

நானு கோழி:  நானு கோழி மலையாள படத்தை, ஜீ 5 தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

9 /12

செக்டார் 36 :  செக்டார் 36 படத்தை, இந்தி மொழியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

10 /12

தலவான்: தலவான் திரைப்படத்தை, மலையாள மொழியில் சோனி லிவ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

11 /12

விஷேஷம்:  விஷேஷம் திரைப்படத்தை மலையாளத்தில் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

12 /12

பிற ஓடிடி ரிலீஸ்கள்: ஏ-தெலுங்கு-நெட்ஃப்ளிக்ஸ் பெஞ்ச் லைஃப்-தெலுங்கு-சோனி லிவ் பாக்ஸர்-போலிஷ்-நெட்ஃப்ளிக்ஸ் அக்லீஸ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் இன்வாக்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தி ஷாவேஸ்-ஸ்பேனிஷ்-ஹாட்ஸ்டார் ஆஃபிசர் ப்ளாக் பெல்ட்-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ் தி சியோல் பஸ்டர்ஸ்-கொரியன்-ஹாட்ஸ்டார் டெக்னோ பாய்ஸ்-ஸ்பேனிஷ்-நெட்ஃப்ளிக்ஸ் தி மனி கேம்-ஆங்கிலம்-ப்ரைம் கல்பலி ரெக்கார்ட்ஸ்-இந்தி-ஜியோ  லேட் நைட் வித் தி டெவில்-ஆங்கிலம்-லயன்ஸ் கேட்