Ponniyin Selvan Pic's: பொன்னியின் செல்வன் படத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி இதுதான்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

1 /5

இறுதியாக காத்திருப்பு முடிந்தது! மணிரத்னத்தின் கனவுப்படங்களில் ஒன்றாகக் கூறப்படும் பொன்னியின் செல்வன் இறுதியாக செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

2 /5

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி உட்பட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.

3 /5

கல்கியின் பகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்களின் ஒருவரான மணிரத்னம் இந்த படத்தை இயக்கி வருகிறார். 

4 /5

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. 

5 /5

சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத்  திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர். பல பெரிய நடிகர்களை ஒரே படத்தில் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது.