சமீபத்தில் விக்ரம் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவந்துள்ளன. எப்படி 60 வயதிலும் அதே இளமையில் இருக்கிறார் என்று பலரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
பிப்ரவரி 2ஆம் தேதி இன்று அருண்குமார் திருமணத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
Chiyaan Vikram Veera Dheera Sooran : வீர தீர சூரன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மொத்த எவ்வளவு கெட்டபில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
Chiyaan Vikram Veera Dheera Sooran : வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மதுரையில் தொடங்கியுள்ளது.
Actor Vikram Diet Plan : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சியான் விக்ரம், 58 வயதிலும் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார். அது எப்படி தெரியுமா?
Chiyaan Vikram Father: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமின் தந்தை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Chiyaan Vikram Net Worth: நடிகர் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதன் விவரத்தை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
சித்தா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் விக்ரமின் 62வது படத்தை இயக்கி வருகிறார். சியான்62 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Dhruv Vikram Childhood Photos: விக்ரமின் மகனும் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோவுமான துருவ் விம்ரமிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, அவரது தந்தை குட்டி சியானின் சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
தங்கலான் படப்பிடிக்காக மேக்கப் போட்டு தயாராகும் சில புகைப்படங்களை விக்ரம் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
பலரின் விருப்பமான ஹீரோயின்களில் முக்கிய இடம் பிடித்தவர் நடிகை மீனா, தற்போது இளமை மாறாமல் இருக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் பதிகமாகவே உள்ளது.
தன்னுடைய ‘கென்னடி’ படத்தில் நடிக்க விக்ரமுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை என்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு நடிகர் விக்ரம் விளக்கமளித்துள்ளார்.
Thalaivar 170 Update: ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிகர் விக்ரமை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம், வாளுடன் போட்டோஷூட் செய்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நூல் திரைப்படமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விக்ரமனின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளது
நடிகர் விக்ரமுடன் மாதவன் இணைந்து நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்திருக்கிறது. அதேசமயம் மூன்று இயக்குநர்களுடன் இணைய அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
விக்ரமும், பா. இரஞ்சித்தும் இணையும் படத்துக்கு தங்கலான் என்று பெயரிடப்பட்டுள்ளது.