Thug Life Movie Box Office Collection : கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் தக் லைஃப். இந்த படத்தின் வசூல், இந்தியன் 2வை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Thug Life Movie OTT Release : மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Why Thug Life Songs Were Trimmed In Film : மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், தக் லைஃப். இந்த படத்தில், 10 பாடல்கள் உள்ளன. ஆனால், அத்தனை பாடல்களும் ட்ரிம் செய்யப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்று மணி விளக்கம் கொடுத்துள்ளார்.
Actress Acted As Kamal Haasan Daughter In Nayakan : தமிழில் வெளியான க்ளாசிக் படங்களுள் ஒன்று, நாயகன். இந்த படத்தில், கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருப்பார். இவருக்கு மகளாக நடித்திருந்த நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Similarities Between Nayakan And Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படம் 38 வருடங்களுக்கு முன்னர் வெளியானது, இப்போது தக் லைஃப் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த 2 திரைப்படங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Thug Life Movie X Review Tamil : கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்திற்கு ரசிகர்கள் X தளத்தில் விமர்சனங்களை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.
Thug Life Movie Pre Booking Collection : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், தக் லைஃப். இப்படம் ப்ரீ-புக்கிங்கில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
Thug Life Movie Actor Actress Salary : கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தில் நடிக்க நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கியிருக்கும் சம்பளம் என்ன தெரியுமா?
Thug Life Movie Trisha Salary : கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், தக் லைஃப் திரைப்படம். இந்த படத்திற்காக த்ரிஷா வாங்கியிருக்கும் சம்பளம் என்ன தெரியுமா?
Mani Ratnam Angry With Thug Life Cast Due To Controversies : விரைவில் வெளியாக இருக்கும் தக் லைஃப் திரைப்படம், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் படக்குழுவினர் மீது மணிரத்னம் கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Thug Life Audio Launch Highlights : ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதன் ஹைலைட்ஸை இங்கு பார்ப்போம்.
Mani Ratnam Movie After Thug Life : மணிரத்னம், தக் லைஃப் படத்தை இயக்கியிருப்பதை தொடர்ந்து, அவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
Thug Life movie highlights: தக்லைப் என்பது கமல் மற்றும் மணிரத்னத்தின் மறுசேர்க்கையை நினைவூட்டும் ஒரு அதிரடி முயற்சி. ரஹ்மானின் இசைச் சொர்க்கமும் இதில் கலக்க இருக்கிறது. ஜூனில் வெளியாகும் இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
Rajinikanth After Coolie And Jailer 2 Movies : நடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
Kamal Haasan Thug Life Movie Resembling 7aum Arivu Bodhidharma : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் அவரது லுக் பார்ப்பதற்கு 7ஆம் அறிவு போதி தர்மர் போல இருப்பதாக சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Actress Trisha Gives Thug Life Movie Update : தமிழ் ரசிகர்களை அதிக எதிர்பார்க்க வைத்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தின் அப்டேட்டை நடிகை த்ரிஷா கொடுத்திருக்கிறார்.
Thug Life Update Silambarasan TR Glimpse Video: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் அப்டேட் ஒன்று நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.