Legend Saravanan: ரோகித் சர்மா போல தோற்றமளிக்கும் லெஜண்ட் சரவணன்-இணையத்தில் ரசிகர்கள் ரகளை..!

லெஜண்ட் படத்தில் நடித்து பிரபலமான சரவணன், சமீபத்தில் ஒரு போட்டோஷூட் செய்துள்ளார் அதில் பார்ப்பதற்கு ரோகித் சர்மா போல உள்ளதாக சிலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

Legend Saravanan: லெஜண்ட் படத்தில் நடித்து பிரபலமான சரவணன், சமீபத்தில் ஒரு போட்டோஷூட் செய்துள்ளார் அதில் பார்ப்பதற்கு ரோகித் சர்மா போல உள்ளதாக சிலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

1 /8

தமிழகத்தின் பிரபல தொழிலதிபர்களுள் ஒருவர், சரவணன். 

2 /8

ஆரம்பத்தில் தனது துணிக்கடை விளம்பரத்தில் தோன்றிய இவர், பின்னர் சினிமாவில் ஈடுபாடு காண்பிக்க ஆரம்பித்தார். 

3 /8

கடந்த ஆண்டு வெளியான லெஜண்ட் எனும் படத்தில் நடித்திருந்தார். 

4 /8

லெஜண்ட் படத்தில் அழகாக ஆங்கிலம் பேசும் விஞ்ஞானியாக நடித்திருந்தார், சரவணன். 

5 /8

இவரது நடிப்பிற்கு விமர்சனங்கள் வந்ததே ஒழிய, படம் என்னவோ ரொம்ப மோசம் இல்லை என்ற கருத்து ரசிகர்களிடையே நிலவியது. 

6 /8

லெஜண்ட் சரவணன் புதிதாக ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். 

7 /8

அதில் பார்ப்பதற்கு இவர் ரோகித் சர்மா போல போல இருப்பதாக சில ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர். 

8 /8

லெஜண்ட் சரவணனின் புகைப்படத்தையும் ஒன்றாக பதிவிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.