சுக்கிரனின் பெயர்ச்சியால் காதல் கைகூடுமா? 15 நாட்கள் காத்திருக்கத் தயாரா?

Sukra Gochar 2023: காதலையும் அன்பையும் செல்வத்தையும் புகழையும் கொடுக்கவிருக்கும் சுக்கிரப் பெயர்ச்சியின் நற்பலன்களை அனுபவிக்கவிருக்கும் ராசிகள் இவை

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சுக்கிரன் பெயர்ச்சினால் பற்பல நற்பலன்களை பெறும் சில ராசிகள் இவை. அதிர்ஷ்ட அலையால் திக்குமுக்காடப்போகும் ராசிக்காரர் நீங்களா?  

1 /6

களத்திரகாரகன் சுக்கிர பகவானின் அருளாசி உள்ளவர்களுக்கு இல்லற வாழ்வு சுகிக்கும். பிரபல்யத்துக்கு காரண கர்த்தாவான சுக்கிரப் பெயர்ச்சியின் அருமையான பலன்களைப் பெறும் ராசிகள் இவை...  

2 /6

சுக்கிரன் பெயர்ச்சியால் சுபமான பலன்களை பெறும் தனுசு ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீடு வாகனம் வாங்க திட்டமிட்டால் அவை சுலபமாக ஈடேறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். 

3 /6

கன்னி ராசியினருக்கு எதிரிகளிடம் இருந்து வந்த அச்சம் நீங்கும் காலம் இது. தொட்டதெல்லாம் துலங்கும், நினைத்ததெல்லாம் நடக்கும்

4 /6

மாணவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

5 /6

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும், கடக ராசியினருக்கு சமூகத்தில் மரியாதையும் கெளரவமும் கூடும்

6 /6

சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும், நினைத்ததெல்லாம் நடக்கும் 

You May Like

Sponsored by Taboola