Aadhaar PAN link status: மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி மார்ச் 31, 2023-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், ஒரு நபருக்கு ஒதுக்கப்பட்ட பான் செயலிழந்துவிடும்.
Link Pan Card With Aadhaar: ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா? உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா அல்லது செயலற்றதாகிவிட்டதா என்பதைக் கண்டறிவது சுலபம்
PAN-Aadhaar link: 2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையிலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
NRI PAN Card: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பான் கார்டு வேண்டுமென்றால், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
நீங்கள் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அதில் ஒன்றை வருமான வரித்துறையிடம் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும், இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
PAN Card for Children: 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பான் அட்டையை உருவாக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் பெற்றோர்தான் அவர்கள் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
CBDT on PAN Aadhaar Link: PAN அட்டை செயலிழந்தவுடன், வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது; பான் கார்டுகள் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது
பான் கார்டு செயலிழந்துவிட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அந்த கார்டுதாரரே பொறுப்பு என்று சிபிடிடி கூறியுள்ளது.
வங்கி பணி பரிவர்த்தனைகளில் பான் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், குறிப்பிட்ட கணக்குகளுக்கு அவை தேவையில்லை என வங்கிகள் நீண்ட நாள்களாக கூறிவருகின்றன.
ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் பான் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பான் கார்டுகள் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
PAN Card Apply: பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. மறுபுறம், மக்களிடம் பான் கார்டு இல்லையென்றால், அவர்களின் சில முக்கியமான வேலைகளும் சிக்கிக்கொள்ளக்கூடும். எனவே எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு தேவை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Pan Card: பான் கார்டு தொடர்பான முக்கிய அறிவிப்பை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால், உங்கள் பான் கார்டு தானாகவே செயலிழந்துவிடும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பான் கார்டுகள் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம் அதனால் இதுகுறித்து மக்கள் எவ்வித கலக்கமும் கொள்ளத்தேவையில்லை.