LPG Price Hike: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்வு.. மக்களே உஷார்!

உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது. 14.2 கிலோ சிலிண்டர் (LPG gas cylinders) விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 5 கிலோ சிலிண்டரின் விலையில் 18 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ சிலிண்டர் ரூ. 36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • Dec 15, 2020, 15:37 PM IST

LPG Cylinder Hike: உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது. 14.2 கிலோ சிலிண்டர் (LPG gas cylinders) விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 5 கிலோ சிலிண்டரின் விலையில் 18 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ சிலிண்டர் ரூ. 36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2020 டிசம்பர் முதல் நாளன்று, உள்நாட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் (LPG gas cylinders) விலைகளில் ஏற்றம் காணப்பட்டது. 

1 /4

 ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 14.2 கிலோ மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் (LPG gas cylinder) விலை இப்போது சென்னையில் ரூ .660 அக அதிகரித்துள்ளது. டெல்லியில் 644 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் LPG gas cylinder விலை 670.50 ஆகவும், மும்பையில் 644  ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

2 /4

14.2 கிலோ சிலிண்டர் (LPG gas cylinders) விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 5 கிலோ சிலிண்டரின் விலையில் 18 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ சிலிண்டர் ரூ. 36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 /4

இந்த மாதம் டிசம்பர் முதல் நாளன்று, உள்நாட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் (LPG gas Cylinder) விலைகளில் ஏற்றம் காணப்பட்டது. 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் (Commercial Gas Cylinder) விலை 55 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. 

4 /4

டெல்லியில் சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ந்து ஏழாவது மாதமாக 594 ரூபாயாக இருப்பதாக நிறுவனம் கூறியது.  ஆனால், இன்று  14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ .50 அதிகரித்து ரூ .644  என இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.