Tamanna: லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் ஆபாசமாக நடித்துள்ளாரா தமன்னா?

பிரபல நடிகை தமன்னா, தற்போது புதிதாக லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் பெயரில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானது. இதில் தமன்னா மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாக சில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Tamanna: பிரபல நடிகை தமன்னா, தற்போது புதிதாக லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் பெயரில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானது. இதில் தமன்னா மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாக சில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

1 /8

பாலிவுட்டின் பிரபல படங்களுள் ஒன்றான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.

2 /8

 இந்த படத்தில், மிருணாள் தாகூர், கஜோல், தமன்னா, விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். 

3 /8

4 வித்தியாசமான கதைகளை படமாக ஆந்தாலஜி படம்தான், லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகம் 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

4 /8

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பெயரில் பல பாலிவுட் நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ளது. பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்வதுதான் படத்தின் கதை. 

5 /8

இந்திய நெட்ஃப்ளிக்ஸின் யூடியூப் தளத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் தமன்னா படு கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் நடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

6 /8

சமீப காலமாக தமன்னா நடித்த படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாமல் இருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அப்படி நடிக்கிறார். 

7 /8

தமன்னா, விஜய் வர்மா என்ற நடிகரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரே இந்த படத்தில் தமன்னாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 

8 /8

சிலருக்கு தமன்னாவின் இந்த மாற்றம் பிடித்திருந்தாலும். ஒரு சிலர் இது குறித்து குறை கூறி வருகின்றனர். தமன்னா, தற்போது ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.