‘சாக்லேட் பாய் என்றாலே மேடிதான்..’ பெண்களின் இதயங்களை அலைபாயவிட்ட மாதவனுக்கு பிறந்தநாள்!

அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாய் போன்ற படங்களின் மூலம் சாக்லேட் பாயாக அறிமுகமான நடிகர் மாதவனுக்கு பிறந்தநாள் இன்று.

HBD Madhavan: அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாய் போன்ற படங்களின் மூலம் சாக்லேட் பாயாக அறிமுகமான நடிகர் மாதவனுக்கு பிறந்தநாள் இன்று.

1 /8

90'ஸ் பெண்களின் கனவு கண்ணனாக விளங்கியவர், மாதவன். 

2 /8

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கினார். 

3 /8

இவர் நடிப்பில் வெளியான மின்னலே, அலைபாயுதே, ஜே ஜே போன்ற படங்கள் நிறைய நாட்கள் திரையரங்கில் ஓடி, நல்ல வரவேற்பினை பெற்றது. 

4 /8

இந்தியிலும் இவர் நடித்திருந்த தனு வெட்ஸ் மனு, 3 இடியட்ஸ், 13பி போன்ற படங்கள் மாபெறும் ஹிட் அடித்தன. 

5 /8

சமீபத்தில் ராக்கெட்டரி என்ற படத்தினில் இவர் நடித்திருந்தார். இதற்காக இவருக்கு நிறைய பாராட்டு கிடைத்தது.

6 /8

தனது மகனை தேசிய நீச்சல் வீரராக வளர்த்து வருகிறார், மாதவன். 

7 /8

அலைபாயுதே படம் மூலம் சாக்லேட் பாயாக அறிமுகமான இவர், 2016ஆம் ஆண்டு வெளியான இறுதிசுற்று படம் மூலம் ஆளே மாறி முழு ரக்கட் பாயாக மாறினார். 

8 /8

மாதவனின் பிறந்தநாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.