வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம், வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
Actor Madhavan : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் மாதவன். இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிதாக ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார். இதில், அவர் தனது நேர்காணலை தன்னுடைய அனுமதியின்றி உபயோகித்த ஒரு நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாதவன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான 'மின்னலே ' திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது.
MS Dhoni Bollywood Debut: கிரிக்கெட் களத்தில் தனது கேப்டன்ஷியால் கோடிக்கணக்கான ரசிகர்களை வென்ற தோனி, தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Madhavan’s weight loss and fitness: 55 வயதிலும் அதே இளமையுடன் இருக்க மாதவன் செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் உணவு முறைகள் என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
R Madhavan Net Worth 2025: 55 வயதாகும் மாதவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் தற்போது இவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
Test Movie Review: மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள Test திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தை தந்ததா இல்லை அயர்ச்சியை ஏற்படுத்தியதா என்பதை இந்த திரை விமர்சனத்தில் காணலாம்.
Nayanthara in Test: நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் துபாய் ரேஸில் 3வது இடத்தை பெற்றிருப்பதை அடுத்து, நடிகர் மாதவன் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. மாதவன் நடிப்பில் வெளியான படங்கள் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் படிப்போம்.
அலை பாயுதே மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் மீண்டும் சந்தித்த போட்டோஸ் ஷாலினி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது தற்போது அலை பாயுதே படத்தினை நினைவுப்படுத்துகிறது. மேலும் படிப்போம்.
Actor Madhavan: பிரபல நடிகர் மாதவன் வெறும் 21 நாள்களில் தனது உடல் எடையை குறைத்த (Weight Loss) நிலையில், அதை தான் செய்தது எப்படி என்பது குறித்தும் அவரே விளக்கம் அளித்தார். அவரின் வாழ்க்கைமுறை டிப்ஸை இங்கு காணலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்... டூப்பர்... ஹிட் அடித்த 'ஆயுத எழுத்து' படத்தில் சித்தார்த்துக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாய் போன்ற படங்களின் மூலம் சாக்லேட் பாயாக அறிமுகமான நடிகர் மாதவனுக்கு பிறந்தநாள் இன்று.
Aaytha Ezhuthu: மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் நடித்த ஆயுத எழுத்து படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை மீரா ஜாஸ்மின் நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
நடிகை மீரா ஜாஸ்மின் டெஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
Meera Jasmine Update: திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார்.
நெஞ்சுக்குள்ள, அக நக போன்ற பாடல்களை பாடி பிரபலமான பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலனை, 'தி டெஸ்ட்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிகர் சித்தார்த் தற்போது சித்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் முதல் பார்வையை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் என்பவர் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக பல பதக்கங்கள் பெற்று கொடுத்துள்ள நிலையில் தற்போது மலேசியாவில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
யாரடி நீ மோகினி படத்தின் மூலம் அறிமுகமாகி, சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படம் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் மித்ரன் ஜவஹர் அடுத்து, நடிகர் மாதவனை இயக்க உள்ளார்.