மனதில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் புதன் அஸ்தமனம்! ராசியான 3 ராசிகள்

புதன் அஸ்தமனத்தால் வாழ்க்கையில் திருப்பம்! 3 ராசிக்காரர்களுக்கு சூப்பர்! 5 ராசிகளுக்கு மத்திமமான பலன்களையும், மீதமுள்ள 4 ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களையும் இந்த புதன் அஸ்தமனம் கொடுக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் புதனின் செல்வாக்கு பெற்றிருந்தால், ஒருவர் சிறந்த பேச்சாளராக இருப்பார். அவர்களுக்கு, பொருளாதார ரீதியான பாதிப்போ, பணமுடையோ இருக்காது. 

1 /5

புதன் அஸ்தனமானாலும் சில ராசியினருக்கு புத்திசாலித்தனம், தொழில் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவார்.

2 /5

புதன் வலுவாக உள்ள ராசிக்காரர்கள் தொழிலில் ஈடுபட்டால் பெரும் வெற்றியை அடைவார்கள்.

3 /5

மேஷ ராசியில் புதன் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு  உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் வளரும். புதிய வாய்ப்புகள் அமையும். பெரும் லாபம் பெறுவீர்கள். நிதி நிலை மேம்படும்.

4 /5

கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் ஆசியால் மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

5 /5

மிதுன ராசிக்கு அதிபதியான புதன், மிதுன ராசிக்காரர்களுக்கு எப்போதும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறார்.  அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவதுடன் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.