ஜாதகத்திற்கு ஏற்ற நவரத்தினத்தை அணிந்தால் ஜாலியாக வாழலாம்

Nine Gems For Navagraha: நவகிரகங்களின் கெடு பலன்களை குறைக்க, கிரக வழிபாடு ஒருபுறம் என்றால், நவரத்தினம் அணிதல் மற்றுமொரு தீர்வாக இருக்கும்.

எந்த ராசிக்காரருக்கு எந்த ரத்தினம் சரியாக இருக்கும்? சூரியனுக்கு ஏற்றது சந்திரனுக்கு ஒத்துப் போகுமா/

1 /5

மரகதம் பதித்த மோதிரத்தினை மிதுன ராசிக்காரர்கள் அணிந்தால் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டமும் அளிக்கும்.

2 /5

மகர ராசிக்காரர்களுக்கு வைரம் ஏற்றது

3 /5

கடக ராசிக்காரர்கள் முத்து, கனக புஷ்பராகம் அணியலாம்  

4 /5

மேஷ ராசிக்காரர்கள் பவளம் வைரம் மற்றும் புஷ்பராகம் அணியலாம்.

5 /5

கும்ப ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்