ரெட் புடவையில் ஜொலிக்கும் நயன்தாராவின் நவராத்திரி கிளிக்!

ரெட் புடவையில் ஜொலிக்கும் நயன்தாராவின் நவராத்திரி போட்டோஸ் வைரல்,சமூக வலைத்தளத்தில் போஸ்ட் பதிவிட்ட சில நிமிடங்களிலே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

Nayanthara viral photos: ரெட் புடவையில் ஜொலிக்கும் நயன்தாராவின் நவராத்திரி போட்டோஸ் வைரல்,சமூக வலைத்தளத்தில் போஸ்ட் பதிவிட்ட சில நிமிடங்களிலே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

1 /8

ரெட் கலர் புடவையுடன் நவராத்திரியில் ஜொலிக்கும் நயன்தாரா, சமூக வலைத்தளத்தில் போஸ்ட் பதிவிட்ட சில நிமிடங்களிலே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

2 /8

 ரெட் புடவையில் ரசிகர்கள் ரீல்ஸ் செய்து வைப் ஸ்டாட் பண்ணப்போகிறார்கள்.சமீபத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்கு முன்புதான் சமூக வலைத்தளம் பயன்படுத்தத் தொடங்கினார்.பிறகு சில நிமிடங்களிலே நயன்தாராவை அதிக ரசிகர்கள்  பின் தொடர்ந்தனர்.

3 /8

 நயன்தாரா ரெட் புடவை திருமணத்திற்குக் கட்டியிருந்தது ரசிகர்கள் உள்ளிட்ட பல நடிகைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

4 /8

ஜூன் 9 ஆம் தேதி 2022யில் நயன்தாரா விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார், இதில் நயன்தாராவின் திருமண புகைப்படம் வைரலாகி வந்தது. இந்தத் திருமணத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்,ரஜினிகாந்த்,உள்ளிட்ட பல நடிகை, நடிகர்கள் கலந்து கொண்டனர்.

5 /8

செப்டம்பர் 26 ஆம் தேதி 2022யில் நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுள்ளார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வித்தியாசமாக உயிர்& உலகு எனும் பெயர் சூட்டினார். இந்தப் பெயரை ரசிகர்கள் கேட்டதும் அவர்களை வியப்படைய வைத்தது.

6 /8

பெண்களுக்காக மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் நாப்கினை  ‘ஃபெமி 9’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினர். இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. 

7 /8

அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் தற்போது நயன்தாரா அதற்குச் சமமாகப் போட்டிப்போடும் விதத்தில் அவரின் பெயரில்  ‘9 ஸ்கின்’அழகு சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்தினார். இது மலேசியாவில் உற்பத்தி செய்து உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

8 /8

அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் உலகளவில் வெற்றிபெற்றது. இதில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடனம் ஆடியது  சமூகவலைத்தளத்தில் அதிக மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.