ஆப்பிள் ஐபோன் 14-ல் இவ்வளவு புதிய சிறப்பம்சங்கள் இருக்கா?

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமானது பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வின் போது நான்கு மாடல்களின் விலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும். 

 

1 /5

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Pro Max, iPhone 14 Max ஐ இந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியிட தயாராகி வருகிறது.  

2 /5

iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகியவற்றின் விலைகள் முறையே $1099 மற்றும் $1199 ஆக அதிகரிக்கும். மேலும், ஐபோன் 14 விலை சுமார் $899 மற்றும் iPhone 14 Max விலை $999 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

3 /5

iPhone 14-ன் முன்பக்க கேமரா  சிறந்த தரத்தில் இருக்கும், ஐபோன் 14 சீரிஸில் உள்ள செல்ஃபி கேமரா, தற்போதைய ஐபோன் 13-ன்  ƒ/2.2 aperture ஒப்பிடும்போது, ​​ஆட்டோஃபோகஸ் திறன் மற்றும் பரந்த ƒ/1.9 aperture கொண்ட அட்டகாசமான கேமராவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  

4 /5

ஷிப்பிங் டாக்குமென்டுகளில் "தைவான்" அல்லது "சீனக் குடியரசு" என்று குறிப்பிடப்படுவதைத் தடுக்கும் புதிய விதிமுறைகளை CCP கொண்டு வந்துள்ளது.   

5 /5

ஆப்பிள் நிறுவனம் செப்டெம்பர் மாதத்தில் iPhone 14 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது.